பத்து வகை வாயுக்கள்...
1, பிரானன் – இதயத்தில் இயங்குவது.
2, அபானன் - உடலிலிருந்து கீழ் நோக்கி வெளிப்படுவது.
3, சமானன் - வயிற்றில் இருப்பது.
4, உதானன் – நாபியில் நிற்பது. {தொப்பிள்}
5, வியானன் – உடம்பு முழுவதும் பரவி இருப்பது.
6. நாகன் – கை.கால்களை நீட்டவும், மடக்கவும், அசையவும் செய்வது.
7, கூர்மன் – உடல் புளகாஷங்கிதம் அடைய செய்வது.
8, கிருகரன் – முகத்தில் நின்று தும்மல், கோபம், வெப்பம் முதலியவற்றை உண்டாக்குவது.
9, தேவ தந்தன் – ஓட்டமும், இளைப்பும், வியர்த்தலும் விளைவிப்பது.
10, தன்ஞ்சயன் – தலைகிழித்து அகல்வது
Source:Swarnagiri Vasan