Announcement

Collapse
No announcement yet.

காத்து கருப்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காத்து கருப்பு

    காத்து கருப்பு உங்களுக்கு தெரியுமா?


    Click image for larger version

Name:	chinch.jpg
Views:	1
Size:	47.5 KB
ID:	35116

    கிராமத்தில் புளிமரத்துக்கு அருகில் சென்றால் காத்து கறுப்பு அண்டாடும். என்று சொல்லி சிறுவர்களை பயமுறுத்துவார்கள் ஏன் என்று தெரியுமா?
    காத்து கருப்பு அதாவது காற்று கறுப்பு - காற்றில் கறுப்பு இதன் அர்த்தம் கருநிற வாயுவான காபனீரொட்சைட்டு, இதனை அதிகமாக சுவாசிக்கும் போது மயக்கம் ஏற்படும்.
    புளிமரம் இதனை அதிகளவு வெளியிடும். இப்போது புரியுதா? தமிழரின் அறிவியல்.

    Source:அகரமுதலி
    Picture: Google
Working...
X