உங்கள் பிள்ளைகளுக்கு இரக்க குணமாகிய சீவதயவு/ ஜீவகாருண்யத்தைக் கற்பியுங்கள். எல்லா நற்குணங்களும் சொல்லிக் கொடுக்காமலே வரும். மாதம் ஒருமுறையாவது பிள்ளைகளின் கையால் பசித்த வயிற்றுக்கு அன்னமிடச் செய்யுங்கள். அவ்வாறு செய்யின் நீங்கள் கடவுளைத் தேடி எங்கும் போகத் தேவையில்லை. தெய்வம் உங்களை நாடி வரும்

Source
engal ulagam
Source
