மகன் வேலைக்கு சென்றதும் தந்தை ஓய்வு பெறுவார்...

ஆனால் தாய்க்கு என்றும் ஓய்வு இல்லை. கணவனுக்காக உழைப்பாள்...
மகனுக்காக உழைப்பாள்...
பேரன், பெயர்த்திக்காக உழைப்பாள்...
அவளின் இறுதி மூச்சு இருக்கும் வரை அனைவருக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பாள்...
அம்மா.
Source:தமிழால் இணைவோம்