புகைப்படத்தில் கையில் ராந்தல் விளக்கோடு பயணம் செய்பவர் யாரென்று தெரிகிறாதா.. ஆம் அவர தான் கர்ம வீரர் காமராஜர் நமது திருச்சிக்கு எராளமான திட்டங்களை கொண்டு வந்தவர்,, குறிப்பாக BHEL பரத மிகு மின் திட்டம், துப்பாக்கி தொழிற்சாலை திட்டம், இன்னும் திருச்சி சுற்று வட்டாரங்களில் பலவிதமான வாய்க்கால் பாசன திட்டங்களை கொண்டு வந்து விவசாயத்துக்கும் வழி வகுத்தவர்..ரங்களில் பலவிதமான வாய்க்கால் பாசன திட்டங்களை கொண்டு வந்து விவசாயத்துக்கும் வழி வகுத்தவர்..

நகைச்சுவை உணர்வோடும் திகழ்ந்தார்..
ஒரு முறை அவரிடம் ஒருவர் சுடுகாட்டுக்கு வழி அமைத்து தருமாறு முறை இட வந்தவரிடம் நான் இருபவர்களுக்கு வழியை பற்றி யோசிக்கிறேன் நீ போகிறவர்களுக்கு ஏம்பா யோசிக்கற அப்டின்னு நகைச்சுவை உணர்வோட பேசிவிட்டு அதனை செய்தும் கொடுத்தாராம்.
Source:I Love Trichy