அன்புள்ளநண்பர்களே,
பத்மநாபன் சார்விரும்பியபடிஎன்னால் முடிந்தவரை தமிழில் கொடுத்திருக்கிறேன்.
குறைகள் இருப்பின் மன்னிக்க,ஏனெனில் இது என்கன்னிமுயற்சியாகும்.
வரதராஜன்
A wonderful prayer for those Pushing 60 or beyond!!
அறுபதும் அதைத் தாண்டியவர்களுக்கும் ஆன அதிசயமான ப்ரார்த்தனை.
என்னை வாயாடியாக இல்லாமலும் சொன்ன ஜோக்குகளையும் கதைகளையும் திரும்ப திரும்ப சொல்லாமலும் இருக்க செய்யவும். மேலும்,எல்லா விஷயங்களிலும் என்னுடைய கருத்தை வெளியிடுவதை தவிர்க்க செய்யவும்
எல்லோருடைய பிரச்சனைகளைசரி செய்யுவதிலிருந்து என்னை விடுவிக்கவும்
நேராக என்னுடைய கருத்துக்களுக்கு செல்ல எனக்கு இறகுகளை கொடு
கடவுளே, மற்றவர்கள் தம் வலிகளையும் கஷ்டங்களையும்சொல்லும்போது பண்புடன் கேட்கச்செய்யவும்
நாளாக நாளாக அதிகரிக்கும் என் நோய்களையும் வலிகளையும்பற்றி பேச ஆவல் அதிகரிக்கும் பொது என்னுடைய அலுப்பை தாங்கிக் கொள்ளவும்,வாயை மூடிக்கொள்ளவும் உதவி கொடு(சக்தி கொடு)
எப்போதாவது பிரகாசமான படிப்பினைகளை கற்றுக்கொடு.என்னை ஓரளவுக்கு இனியவனாக வைத்திரு.
நான் ஒரு முனிவராகஇருக்க விரும்பவில்லை ( இருப்பது கடினம்). ஆனால் கடுகடுப்பானவன் சாத்தானின் வேலை செய்பவனாவன்
என்னை சிந்தனையாளன் ஆகவும் கடுகடுப்பு அற்றவனாகவும் சுதந்திரமாகவும்,மற்றவர்கள்அன்புடன் செய்யும் உதவிகளை பணிவுடன் ஏற்பவனாகவும்இருக்கச்செய்
நான் நீண்ட நாள் வாழ்ந்ததால்"நான் எல்லாவற்றையும் அறிந்தவன் " என்ற நினைப்பிலிருந்து விடுவிக்கவும். நான் வயதானவன். ஆனால் மதிநுட்பமானவன் அல்ல
கடந்த சில வருஷங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் எனக்கு ஏற்பு உடையவை அல்ல என்றாலும் என்'வாயை மூடிக்கொள்ள எனக்கு பகுத்தறிவும் விவேகமும்கொடு..
ஏன் என்றால், கடவுள் அறிவார், என்னுடைய காலம் முடியும்போது எனக்கு ஓரிரு நண்பர்களாவது இருக்க விரும்புகிறேன்.

Comment