Announcement

Collapse
No announcement yet.

அட அப்படியா!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அட அப்படியா!

    அட அப்படியா!

    • ஒரு மனிதன் தும்மும்போது உடலின் இயக்கங்கள் ஒரு விநாடி ஸ்தம்பித்துவிடும். ஒவ்வொரு முறையும் தும்மும்போது வெளிப்படும் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 மைல்.

    • நீண்ட பகல் பொழுதைக்கொண்ட நாள் ஜூன் மாதம் 21-ம் நாள். 16 மணி 30 நிமிடம் பகல் பொழுதாக இருக்கும்.

    • மிகக் குறுகிய பகல் பொழுதைக் கொண்ட நாள் டிசம்பர் மாதம் 21. 7 மணி நேரம் 45 நிமிடங்களே பகல் பொழுதாக இருக்கும்.

    • நீங்கள் தூங்கும்போது 26 தடவை புரண்டு படுப்பீர்கள். (நம்பாதவர்கள் எண்ணிப் பார்க்கலாம்)

    • 1900-ஆம் ஆண்டில்தான் கோகோ கோலாவை பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்தார்கள். கோக் பாட்டிலின் அமைப்பை உருவாக்கியவர் எர்ஸ்டீன் என்ற டிசைனர் ஆவார். 1916-ம் ஆண்டு உருவாக்கிய அதன் அமைப்பை இப்போது வரை மாற்றவில்லை.

    • ஒன்பது முக்கோணங்களை உடையது ஸ்ரீ சக்கரம். அவற்றில் 5 சக்தி முக்கோணங்கள், 4 சிவகோணங்கள். இவற்றை “நவகோணங்கள்’ என்பர்.

    • ஒரு கம்ப்யூட்டரின் இயற்பியல் பகுதிகள் அனைத்தும் ஹார்டுவேர் எனப்படும்.

    • உலகில் தேசியக் கொடிகளில் அதிக அளவில் இடம்பெற்றுள்ள சின்னம் நட்சத்திரம். இதனை 44 நாடுகளின் தேசியக் கொடியில் காணலாம்.

    Source:harikrishnamurthy

  • #2
    Re: அட அப்படியா!

    sir,
    நீங்கள் தூங்கும்போது 26 தடவை புரண்டு படுப்பீர்கள். (நம்பாதவர்கள் எண்ணிப் பார்க்கலாம்)
    really a good joke
    thanks

    Originally posted by Padmanabhan.J View Post

    Comment

    • #3
      Re: அட அப்படியா!

      Originally posted by r radhakrishna iyer View Post
      sir,
      நீங்கள் தூங்கும்போது 26 தடவை புரண்டு படுப்பீர்கள். (நம்பாதவர்கள் எண்ணிப் பார்க்கலாம்)
      really a good joke
      thanks
      radhakrishnan sir

      This is my source:

      http://dinamani.com/weekly_supplemen...?service=print

      Also from :
      http://harikrishnamurthy.wordpress.c...E%AF%E0%AE%BE/

      It is not a joke.
      Last edited by Padmanabhan.J; 17-06-13, 20:19.

      Comment

      • #4
        Re: அட அப்படியா!

        Thanks for the information
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #5
          Re: அட அப்படியா!

          ஒரு மனிதன் தும்மும்போது உடலின் இயக்கங்கள் ஒரு விநாடி ஸ்தம்பித்துவிடும். ஒவ்வொரு முறையும் தும்மும்போது வெளிப்படும் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 மைல்.

          Probably due to this we say GOD BLESS when some one sneezes!!

          http://www.straightdope.com/columns/...after-a-sneeze

          Comment

          Working...
          X