சாஸ்திரத்தில் 5 வகைஸ்நானங்கள்பற்றிசொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்நானம்என்றவுடன்நாம்தினமும்செய்கிறதானஜலத்தில்குளிப்பது… இது, ‘வாருணம்’ என்றுஅழைக்கப்படுகிறது. இந்தவாருணம்என்பதும்குளம், ஆறுபோன்றவற்றில்முங்கிக்குளித்தலே! இதுவேமுக்கியஸ்நானம். மற்றபடிபாத்திரம்போன்றவற்றால்நீரைஎடுத்துவிட்டுக்கொள்வதுபோன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்குஅப்பறம் வருவதுதான், ‘கௌண’மாககழுத்துவரைகுளிப்பது, இடுப்புவரைகுளிப்பதுபோன்றவையெல்லாம்! ஆனால்இந்தகௌணஸ்நானங்கள்எல்லாம், ஜலத்தால்/நீரால்செய்யும்வாருணத்தில்வருவதுதான்.
இல்லங்களில்சளி/ஜுரத்தில்இருக்கும்போதுவிபூதிஸ்நானம்செய்வார்கள்பெரியோர். இதுஇரண்டாம்வகை. இதற்குஆக்நேயம்என்றுபெயர். அக்னிஸம்பந்தமுடையதுஎன்றுபொருள். அக்னியின்பஸ்மத்தால்கிடைக்கும்பஸ்மத்தை/சாம்பலைஜலம்விட்டுக்குழைக்காமல்வாரிப்பூசிக்கொள்வதைபஸ்மோத்தூளனம்என்கிறோம்.
பசுக்கள்கூட்டமாகச்செல்லும்போதுஎழும்குளம்படிமண்புனிதமாகச்சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குகோதூளிஎன்றுபெயர். ஸ்ரீகிருஷ்ணனேஇந்தப்பசுக்களின்குளம்படித்தூள், சந்தனப்பொடிதூவினதுபோலதனதுஉடம்பில்படிந்தபடி ‘கோதூளீதூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீதுபடும்படியாகநின்றுஅந்தமண்துகள்கள்நம்உடலில்ஏற்பதுமூன்றாம்வகையானஸ்நானம். இதன்பெயர் ‘வாயவ்யம்’. இதுவாயுவுடன்சம்பந்தமுடையதாகஇருப்பதால், அதாவதுகாற்றினால்பறக்கும்மண்தூசிஎன்பதால்இதன்பெயர்வாயவ்யம்.
அபூர்வமாகசிலதருணங்களில்வெய்யில்அடிக்கும்போதேமழையும்பொழிகிறதல்லவா.? இவ்வாறானமழைஜலம்தேவலோகத்திலிருந்துவரும்தீர்த்தத்துக்குசமம்என்றுசொல்லப்பட்டிருக்கிறது. இதில்குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவேநான்காம்வகைஸ்நானம்.
புண்யாகவாசனம், உதகசாந்திபோன்றவைசெய்தபின்மந்திரஜலத்தைபுரோகிதர்நம்மீதுதெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லிநீரைத்தெளித்துக்கொள்கிறோம். இவ்வாறுஅபிமந்திரித்துதெளித்துக்கொள்ளுவதுஐந்தாம்முறை. இதன்பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால்வேதம், வேதமந்திரம்என்றுஒருஅர்த்தம். ஆகவேவேதமந்திரத்தால்புனிதப்படுத்தப்பட்டதீர்த்தப்புரோக்ஷணத்துக்கு, ‘ப்ராஹ்மஸ்நானம்’ என்றுபெயர்.
பார்க்கப்போனால்எல்லாஸ்நானமுமேப்ராஹ்மம்தான். எந்தக்காரியமானாலும்அந்தக்காரியத்தைமட்டும்பண்ணாமல், அதோடுமந்திரத்தையும்சேர்த்துஈச்வரஸ்மரணையுடன், ஈஸ்வரார்ப்பணமாகப்பண்ணுவதாகவேஅத்தனைஆசாரங்களும்ஏற்பட்டிருக்கின்றன.
Source: sumi