Announcement

Collapse
No announcement yet.

A Request to all members who view and respond to Posts

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • A Request to all members who view and respond to Posts

    Dear Members

    Most of you are well learned and might find some of the posts including mine, are short of information either Spiritually or scientifically.
    These are only THREADS and it is for you to pick up the THREAD and add more length to it by posting more Threads on the topic.

    Kindly add your knowledge to that THREAD instead of finding fault with the original THREAD.

    This is the best way to help spread Knowledge among members as well is the best way to keep up communication with the original poster.

    Knowledge is the only Treasure that increases on sharing.

    Regards


    Padmanabhan.J
    Last edited by Padmanabhan.J; 04-06-13, 16:58.

  • #2
    Re: A Request to all members who view and respond to Posts

    Dear sri:

    your are right. When we post something, members view but do not attempt replying :
    this is not a news paper wherein we see the news and close it down
    this is a place we can interact, thank one another, clear others' doubts in various subjects and finally become good friends without seeing one another.
    Hence, members are requested to consider my request, please

    Comment


    • #3
      Re: A Request to all members who view and respond to Posts

      Dear Sri.radhakrishna iyer Sir

      Thanks for adding your valuable thoughts on this; NVS Sir and other Great Members here are only wishing that this site grown with more 'Threads" and interaction , exchange of knowledge, which are useful to everyone.

      Kindly continue your participation which I am sure will be very fruitful to everyone.
      Regards

      Padmanabhan.J

      Comment


      • #4
        Re: A Request to all members who view and respond to Posts

        This reply is for Mr.Padmanabhan and Mr.Radhakrishnan. If you go through my activity streams you will kindly note that I have already raised this matter in my thread dated 7-4-2013. At that time nobody cared for my post. Now you are finding fault with others. How is it?

        Comment


        • #5
          Re: A Request to all members who view and respond to Posts

          Respected NARASHIMAN Sir

          It is only a request to Members; No one is finding fault with others.

          Regards

          Padmanabhan.J
          Last edited by Padmanabhan.J; 05-06-13, 20:41.

          Comment


          • #6
            Re: A Request to all members who view and respond to Posts

            ஶ்ரீ:
            ஹை! சூப்பரா இருக்கு!
            ஞபாகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
            முதலாம் வகுப்பு படித்த ஞாபகம் வருதே!!

            ஒன்று தெரியுமா?
            மார்ச் 5 200மாவது ஆண்டு முதல் இன்று வரை வைதீகம் என்று ஒரு மின் குழு நடத்தி வருகிறேன்!
            அதிலும் 1000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

            அடியேன் மட்டும் சுமார் 4000த்துக்கும் அதிகமான செய்திகளை பகிர்ந்துள்ளேன்.
            ஒரே ஒரு செய்திகூட பதியாமல் உள்ள உறுப்பினர்கள் சுமார் 900 பேர் இருப்பர்.

            10க்கும் மேற்பட்ட செய்திகளை அனுப்பியவர்கள் 25 பேர் இருப்பர் - அவ்வளவுதான்.

            ஒரு முறை அலுப்பு வந்து, எல்லோரும் பதில் எழுதுகிறீர்களா - இந்தக் குழுவை டெலீட் செய்துவிடவா
            என்று ஒரு செய்தி அனுப்பினேன் அதற்கு மட்டும் சுமார் 60 சதவீதம் பேர் - பதில் எழுதினர்.

            பெரும்பாலனவர்கள் தெரிவித்த கருத்து:
            படிக்க மட்டும் தெரிகிறது, டைப் செய்யத் தெரியவில்லை;
            நாம் எழுதுவது சரியாக இருக்குமா, தரமாக இருக்குமா என்ற அச்சம் உள்ளது
            ஆனால் அனைத்து விஷயங்களையும் தவறாமல் படிக்கிறோம், தொடர்ந்து எழுதங்கள் என்று.

            எனவே,
            மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக காத்திராமல்
            நமக்கு சரியென்று தோன்றியதை நாம் செய்துகொண்டே யிருப்போம்.

            அர்சுனன் ஒருவனுக்காக மட்டும் கண்ணன் கீதை சொல்லவில்லையா?
            பின்னால் தற்போது எவ்வளவுபேர் அதை வாசிக்கிறார்கள்?!

            பாரதியார் இருந்த காலத்தில் அவரது கவிதைகளுக்கு அந்த அளவிற்கு வரவேற்பில்லையாம்
            ஆனால் பாரதி என்ன சொன்னான் தெரியுமா?
            “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்றான் பாரதி.
            பாரதி எட்டையபுரத்து அரசருக்கு எழுதிய சீட்டுக் கவியில் 'கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது ' என்று குறிப்பிட்டிருந்தார்.

            ஒன்றும் வேண்டாம்;
            படிக்க மட்டுமே தெரியும் எழுதத் தெரியவில்லை என்போரைக் காட்டிலும்
            எதையாவது கிறுக்கல்களை ஆயிரக்கணக்கில் நம் பெயரில் பதிவுசெய்யும்
            நாம் நம்மைப்பற்றி பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டாமா?
            ஶ்ரீவேதாந்ததேசிகன் கூறினார் தன்னை அபராத சக்ரவர்த்தி என்று
            ஶ்ரீஅபிராமபட்டர் சொன்னார்:
            "வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின்மலரடிச் செம்பவம் அல்லது .....
            வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்
            நின் திருநாமங்கள் தோத்திரமே"
            -- அதாவது அபிராமியைப் தோத்திரம் செய்து எழுதியவற்றில்
            பொருளின்றிப்போனாலும், அவளது திருநாமங்களை இடையில்
            சொல்லப்பட்டவை தோத்திரமாகட்டும் -- என்கிறார்.
            இப்படியே வில்லிபாரதத்தில் வில்லிபுத்தூரார் அறிமுகம் செய்கிறார்:
            "மன்னு மாதவன் கதை இடையிடை எழும்
            என்னும் ஆசை பற்றி அறையலுற்றேன்" - என்பதாகக் கூறுகிறார்.

            எனவே நாம் எழுதுவதெல்லாம் உளரலாகக்கூட இருக்கட்டும்
            இடையில் எத்தனையோ நன்மையான விஷயங்களை அடுத்தவர்களுக்குச்
            சொல்லவேண்டும் என்பதற்காகவாவது சிந்திக்கிறோம், அதுவே நமக்கு நன்மைதான்.
            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: A Request to all members who view and respond to Posts

              இவ்வளவு அழகஹா பதில் சொல்லும் உங்களுக்கு நிகர் யார் சொல்லுங்கள் பாப்போம். நீங்கள் எதிர்பார்ப்பதில் காரணம் இருக்கிறது. மெம்பெர் நண்பர்கள் நல்லதொரு போச்ட்கு அட்லீஸ்ட் ஒரு தேங்க்ஸ் சொல்லி போஸ்ட் செய்தவரை சந்தோஷ படுத்தலாமே. அது கூட செய்ய தெரியாது என்று சொல்லுபவர்கள் பொய் சொல்லுஹிரர்ஹல் என்று அர்த்தம் எடுத்து கொள்ளலாமே. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

              Comment


              • #8
                Re: A Request to all members who view and respond to Posts

                ஸ்ரீ ராதாக்ருஷ்ண ஐயர் அவர்களே ,
                தாங்கள் மிக அருமையாக பதில் கொடுத்துவிட்டீர்கள் , நன்றி. ஆமாம் தாங்கள்
                இதுவரை எத்தனை அங்கத்தினர்களின் போஸ்ட்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே !!!!!

                Comment


                • #9
                  Re: A Request to all members who view and respond to Posts

                  Dear Mr Raadhakrishna Iyer,
                  This is just to inform you that I have posted the very same 4 threads in one another forum
                  and you know there were good response for my two threads namely Rishbayanam etc., and for
                  Agninaksthathira dosham, expressing their views and suggestions and all about what they know. I am sorry that there is not even a single reply in our forum, despite my posting very simple matters.As Mr.NVS swamin said let me proceed with my postings whatever be the response. Cheers to you all

                  Comment

                  Working...
                  X