Announcement

Collapse
No announcement yet.

Words starting with Brahmma.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Words starting with Brahmma.

    The following are the words starting with "Brahmma"

    Brahmma yagnam
    Brahmma swaroopam
    Brahmma Raaskhsh
    Brahmma Thaejaz
    Brahmma Muhurtham
    Brahmma Desam
    Brahmma Haththi

    Why and what for these words are prefixed with 'Brahmma' and what is its significance in each of the above. Where and when these words could be used in our daily life conversation. Even though this question may seems to be odd why should not we learn about all these,when a tamil phrase goes to say "களவும் கற்று மற".Is it wrong to raise this question here?
    I dont think so.

  • #2
    Re: Words starting with Brahmma.

    Sri:
    Nothing wrong discussing here in a decent manner.
    No பாலியல் தொடர்பான TV shows also found decent in some TVs.
    நிற்க.

    "களவும் கற்று மற" - அல்ல -- "களவும் கற்றுமற"
    அதாவது - களவும், கற்றும் அற --
    களவு - திருட்டு
    கற்று - பொய்

    சாதாரணமாக கிராமத்தில் கூட சொல்வார்கள்:
    "எதுவேணாலும் செய்யலாம், திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது" - என்பார்கள்
    அதுதான் அதற்கு அர்த்தம்.

    தற்போது - ப்ரஹ்ம விஷயத்திற்கு வருவோம்.

    ப்ரஹ்ம என்ற முற்சேற்கைச் சொல்லுக்கு - முதன்மை அல்லது ப்ரதானமானது அல்லது மேன்மையானது என்று பொருள்.

    யஜ்ஞத்தில் - ப்ரஹ்ம யஜ்ஞம் - முதன்மை
    தேஜஸ் - ப்ரஹ்ம தேஜஸ் - மேன்மை
    ராக்ஷஸ் - ப்ரஹ்ம ராக்ஷஸ - முதன்மை
    ப்ரஹ்ம முஹூர்த்தம் - முதன்மை
    ப்ரஹ்மதேசம் - ப்ரதானமான மேன்மையான பகுதி
    ப்ரஹ்மஹத்தி - முதன்மையானவனான (ப்ராஹ்மணனை) கொலை செய்வது

    என்பது பொருளாகும்.

    குறிப்பு:- பொதுப்படையாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அடியேன் பதில் எழுதுவதில்லை
    காரணம், அடியேன் எழுதிய பிறகு மேற்கொண்டு மற்றவர்கள் கருத்தை பதிவு செய்ய தயங்குகிறார்கள்.
    அடியேன் கருத்து, இருதியானதாக, சரியானதாக இருக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை,
    அடியேன் கருத்துக்களிலும் பிழைகள் இருக்கலாம். அதனால், தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

    இந்த தங்கள் கேள்வி பதில் எழுதத் தூண்டியதால் எழுதினேன்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X