Announcement

Collapse
No announcement yet.

சில தர்மோபதேசங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சில தர்மோபதேசங்கள்

    முன்னுரை :

    நம் ஆசார்ய புருஷர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பல ஸ்தாபனங்களில் ஒரு ஸ்தாபன
    மாதாந்திர ஆன்மிக பத்திரிகையில் ஒரு சுவாமி எழுதியுள்ள கட்டுரையின் கடைசி பாராவை அப்படியே தட்டச்சு செய்து உங்கள் முன் சமர்பபிக்கின்றேன் . இதை நன்றாக படித்து புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.


    "தை மாதத்தில் பல பெற்றோர் எதிர்பார்ப்பது நம் குழ்ந்தைகளுக்கு விவாஹம் கை கூ டுமா என்று..அதிலும் தற்காலத்தில் ஆண்பிள்ளையை வைத்து இருப்பவர்களின் ஏக்கம் பெரிது . ஏக்கத்தில் உள்ளவர்களுக்கு பெருமாளிuன் அனுக்ரஹம் கிடைக்கட்டும்.நான் அடிக்கடி எழுதி வருவதை போல் பெண்ணை பெற்றோர் பையனின் குல கோத்ரத்தை பாருங்கள்.உயரம்,பருமன்,சம்பளம் இவைகளை பார்க்கவேண்டாம் .அதிலும் முக்யமாக வைதீக பிள்ளைகளை ஒதுக்காதீர்கள்.உயர்ந்த கம்பெனியில் உயர்ந்த சம்பளம் பெற்று பெண்ணை உயர்ந்த நிலையில் வைத்திருக்கும் மற்ற ஆண் பிள்ளைகளை விட வைதீக பிள்ளைகள் ஒரு படி அதிகமாகவே வைத்திருக்கக்கூடிய வருமானம் அவர்களுக்கு உள்ளது.சாதாரண பையன் ஹனிமூனுக்கு ட்ரெயினில் ஊட்டிக்குத்தான்
    அழைத்து செல்வான்.இவன் ப்ளைட்டில் சிம்லாவிற்கு அழைத்து செல்வான். என்ன வித்தியாசம் .வைதீகனுக்கு தலையில் முடி.லௌகிகனுக்கு உதட்டில் முடி. ஆகவே வைதீகத்தை மதித்து நடப்போம்."
Working...
X