இவரைப்போல நீங்கள் முயற்சிக்க* வேண்டாம். மீறி முயற்சித்தால் மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு – வீடியோ
இந்தியாவிலுள்ள* கேரளா மாநிலத்தில், கொல்லம் என்னும் நகரில் ராஜ் மோகன் ஜயர் என்கிற* அதிசய மனிதரது உடம்பில் மின்சாரத்தை எவ்வளவு பாய்ச்சினாலும், அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. நாம் சாதாரணமாக நமது வீட்டில் உள்ள மின் விசிரி பொத்தானை அழுத்தும்போ து, (சில நேரங்களில்) ஏற்படும் மின் கசி வினால், நமக்கு ஒருவித அதிர்ச்சி (ஷாக்) ஏற்பட்டு, நமது கையை உதறிடு வோம். ஆனால் இவரோ தன்மீது 200 முதல் 300 வாட்ஸ் மின்சாரத்தை தன து உடலில் செலுத்தியும் மின்சார த்தால் இவருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இத் தகைய அதிசய நபரான ராஜ்மோகன் ஐயரை அப்பகுதி மக்க*ள் “மின்சார மோகன்” என செல்லமாக அழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஸ்ரி தொலைக்காட்சிக்குழுவினரால் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க*து. வீடியோவில் பாருங்கள் அந்த அதிசயத்தை
எச்சரிக்கை:
இந்த வீடியோவில் வருவது போல நீங்கள் முயற்சிக்க* வேண்டாம். முயற்சித்தால் பெரும் விளைவுகள் ஏற்பட்டு, மரணம் ஏற்பட வாய்பு ண்
http://www.youtube.com/watch?v=7vPIDVr59aU
Source: vidhai2virutcham