சந்தனம் இட்டுக்கொள்வதில் ஏ தாவது கவனிக்க வேண்டிய விஷயம் வுள்ளதா ?
பெண்கள் சந்தனத்தை கழுத்தில்தான் இட்டுக்கொள்ள வேண்டும் அதே போல ஆண்கள் சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் .உபசாரத்திற்கு சந்தன குழம்பை மதிய உணவிற்கு பிறகும் ,சமாராதனைக்கு பிறகும் மார்பு,கைகளிலும் பூசிக்கொள்ளலாம்.
பெண்களும் வேதமும்
பெண்கள் வேதம் கற்கலாமா? காயத்ரி மந்த்ரம் கூறலாமா ?
கூடாது.சாஸ்திரம் இடம் தரவில்லை.
தீபம்
இல்லத்தில் சுவாமிக்கு தீபம் ஏற்ற எந்த எண்ணையை உபயோகிக்கலாம் ?
நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம் .சௌகரியப்பட்டால் நெய்யினாலும் தீபம் ஏற்றலாம் .ஆனால் தயவு செய்து கடலெண்ணை மட்டும் உபயோகித்து தீபம் ஏற்ற வேண்டாம் .
கடி சூத்ரம்.
அரணாக்கயிறு சிறு குழைந்தைகளுக்கு கட்டும் பழக்கம் நம்மிடம் வுள்ளது.பெரியோர்களும் கட்டிக்கொள்ளலாமா?
வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் யாவரும் கட்டிக்கொள்ளலாம் .மிகவும் மகிமை வாய்ந்தது .
நன்றி; ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள்