Announcement

Collapse
No announcement yet.

நமஸ்காரம் ..நன்றி -(கேள்வி பதில் -சர்மா சாஸ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நமஸ்காரம் ..நன்றி -(கேள்வி பதில் -சர்மா சாஸ்&#

    பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதில் ஏதாவது நியமம் உண்டா?
    படுத்து க்கொண்டுஇருப்பவர்களை யும்,ஈரத்துணி உ டுத்திக்கொண்டு இருப்பவர்களையும் நமஸ்கரிக்ககூடாது.தாயாருக்கு மட்டும் அபிவாதனம் உண்டு மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது. சந்யாசிகளுக்கும் நமஸ்காரம் மட்டும்தான். அபிவாதனம் கிடையாது.கோவில்களில் மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.கடவுளை நமஸ்காரம் செய்யும்போது "தண்டவத் ப்ரனமெத் "என்று சொல்லியபடி ஒரு தடியை கீழே போட்டால் எப்படி விழுந்து இருக்குமோ அப்படி இந்த உடல் நீர் தந்ததுதான் என்ற உணர்வுடன் அப்படியே கடவுள் முன் விழுவதாகும்.இதுவே சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும் .சே விக்கும்போது வேட்க்கபடுவதோ, கூச்ச படுவஅதோ கூடாது .ஸ்திரீகளுக்கு பஞ்சாங்க நமஸ்காரம் தான் சொல்லிவுள்ளது .
Working...
X