Announcement

Collapse
No announcement yet.

Visishtadvaita,dvaita,advaita

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Visishtadvaita,dvaita,advaita

    Visishtadvaita,dvaita,advaita
    WhatsApp share
    எது சிறந்தது?,

    "த்வைதமா, அத்வைதமா அல்லது விஸிஷ்டாத்வைதமா"?.


    கேள்வியைக் கையில் மாம்பழத்துடன் வந்த பக்தர், ரமண மகரிஷியிடம் கேட்டார் !


    ரமணர் சொன்ன பதில் :


    "நீயும், மாம்பழமும் இரு வேறு பொருள்கள் - இது * த்வைதம்!"


    "நீீ மாம்பழத்தை தின்று விட்டாய்
    - இது * விசிஷ்டாத்வைதம் ! "
    (ஒன்றுடன் ஒன்று சேர்வது)


    "மாம்பழம் ஜீரணமாகிவிட்டது,
    - அது *அத்வைதம் ! "
    (இரண்டும் ஒன்றாகி விட்டது)
Working...
X