Announcement

Collapse
No announcement yet.

Gayatri japa in one's life

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gayatri japa in one's life

    Gayatri japa in one's life
    *பிராமணன் தன வாழ்நாளில் எவ்வளவு காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் ?*


    ஒரு உத்தேசமான கணக்கு :


    ஒரு நாளைக்கு மூன்று வேளை ஜபம் (108 + 32 + 64) = 204 தடவை.


    ஒரு வருஷத்திற்கு 365 x 204 = 74460.


    காயத்ரி ஜபம் (ஆவணி அவிட்டம் மறுநாள்) ஒரு 1008.


    ஆக மொத்தம் ஒரு வருசத்திற்கு 74460 + 1008 = 75468.




    அவனுக்கு ஏழு வயதில் பூணல் போடப்படவேண்டும்.


    அவன் பூரண ஆயிசு 100 எனக் கொண்டால் அவன் 93 வருஷங்கள் (100-7) 75468 ஜபம் பண்ண வேண்டும்.


    அதாவது 75468 x 93 = 70,18,524 தடவை காயத்ரி ஜபம் பண்ண வேண்டும்.


    இதில் பலருக்கு ஏழு வயதில் பூணல் போடப்பட்டிருக்காது.


    அவர்கள் இந்த கணக்கை கொண்டுவர சுலப வழி இருக்கிறது.


    கிரஹணங்கள் அன்றோ, அதிஷ்டானத்திலோ, ஜீவ சமாதி யருகிலோ, நதிக்கரையிலோ, கோவில்களிலோ காயத்ரி ஜபம் செய்ய அது பல மடங்காக பெருகும்.
Working...
X