கிருத்திகா மண்டல வேத பாராயணம் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் நடை பெறும்.ஸுமார் 44 நாட்கள் நடைபெறும் 23-11-18 முதல்.06-01- 2019 . ருக்,யஜுர், சாம, வேத பாராயணம் நடக்கும்.தின சரி மாலை வேத வ்யாச பூஜை செய்து ,பிறகு வேத பாராயணம் ஒரு மணி நேரம், உபன்யாசம் செய்வார்கள்.அந்தணர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நாள் இதை செய்து தக்ஷிணை கொடுத்து அனுப்பலாம்.இந்த வருடம் தலைக்கு 750ரூபாயும் உங்கள் வீட்டில் வ்யாஸ பூஜை செய்ய 300 ரூபாயும் கேட்கிறார்கள். 5 பேர் வருவார்கள்.மொத்தம் 4050 ரூபாய் , இந்த ஐவருக்கு சிற்றுண்டி. பூஜை செய்ய பழம், புஷ்பம். இத்யாதிகள். இது தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் வருடா வருடம் நடக்கிறது. சென்னயில் செல் நர்.80728 92359 மற்றும் 97911 47050.