தமிழ்நாடென்னும் புண்ணிய க்ஷேத்ரம்/பூமி
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் *274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.*
2. 108 திவ்யதேசங்களில் *96 வைணவக்கோயில்கள்* இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த *63 நாயன்மாரும் இருந்தது தமிழ்நாட்டில்.*
4. வைணவம் வளர்த்த *12 ஆழ்வார்களும்* இருந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் *சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.*
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான *திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.*
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும்தமிழ்நாட்டில்.
9. *பதிணென் சித்தர்களும்* வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
*தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி*