*Lady 1 ஏண்டி கவலையா இருக்கே ?*
*Lady 2 ஒன்னும் இல்லேடி...*
*என் பையன் ரகு ஸ்கூலுக்குப்போய் மூணு மாசமாகுது..*
*Lady 1 ஏன் என்ன ஆச்சு ... ?*
*மூணு மாசம் முன்னாடி அவன் காணாம போனான்....
என் வீட்டுக்காரர் அவன் ஃபோட்டோவோட வாட்ஸ்ஆப்ல
மெஸேஜ் போட்டார்.
மறுநாளே அவனை கண்டுபிடித்து வீட்டில் கொண்டுவந்து
சேர்த்துட்டாங்க...*
*Lady 1 வாவ்... உண்மையிலேயே வாட்ஸ்ஆப் எவ்வளவு உபயோகம் !!!!*
*Lady 2 : இப்போ அதேதான் பிரச்சனையாயிடுத்து...*
*அவனால ஸ்கூலுக்கு போக முடியல்ல....*
*அவன் வெளியே போனாலே யாராவது அவனைப் பிடிச்சு
வீட்டில் கொண்டு விட்டுடராங்க....
அந்த வாட்ஸ்ஆப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு வந்துண்டு இருக்கு....
நிறுத்த முடியல்ல..*...
சிரிப்போம்....😂
சிந்திப்போம்