Announcement

Collapse
No announcement yet.

தேசிய ஆற்றல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேசிய ஆற்றல்

    தேசிய ஆற்றல் சேமிப்பு தினம்.
    நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் ஆற்றல் சக்தியினால் இயங்குகிறது. ஆற்றல் பெரும்பாலும் புதுப்பிக்க இயலாதவையாகவே உள்ளன. நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் போன்ற ஆற்றல் சக்திகளும் குறைந்து கொண்டே வருகின்றன. எதிர்காலத்தில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆற்றல் சக்திகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் டிசம்பர் 14ம் தேதி தேசிய ஆற்றல் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    * மின்சாரத்தை அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    * சூரியசக்தி மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கும்.
    * வாகனத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    * சமையல் எரிவாயு சிக்கனம் அவசியம் வேண்டும்.
    -- தினமலர் சிறுவர் மலர். டிசம்பர் 12, 2014.
Working...
X