\-
-
1. பணம் மனிதனை படைக்கவில்லை
ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
--
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும்,
எளிதாகவும் வாழுங்கள்
--
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள்.
மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள்
--
ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள்
செய்யுங்கள்
-
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர்.
உங்களுக்கு
வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்……
--
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
-
6. உனது வாழ்க்கை….நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை
உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே…
-
7.நேர்மையானது மிகவும் விலை உயர்ந்த பரிசு,
மலிவானவர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்.
-
8.உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை நீங்கள்
வாங்கினால்,
விரைவில் உங்களுக்கு தேவையான பொருட்களை
விற்க நேரிடும்.
-
9.விலை என்பது உங்களால் கொடுக்கப்படுவது.
மதிப்பு என்பது உங்களால் பெறப்படுவது.
-
10.இழக்கக் கூடாது என்பது முதல் விதி.
முதல் விதியை மறக்கக் கூடாது என்பது இரண்டாவது விதி.
செலவிற்கு பிறகு இருப்பதை சேமிக்காதீர்கள்;
மாறாக, சேமிப்பிற்கு பிறகு இருப்பதை செலவிடுங்கள்.
-
இன்றைய முதலீட்டாளரால் நேற்றைய வளர்ச்சியிலிருந்து
லாபமடைய முடியாது.
-
யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக்கிறார்
ஏனெனில் யாரோ ஒருவரால் நீண்ட காலத்திற்கு முன்பு
ஒரு மரம் நடப்பட்டுள்ளது.