Announcement

Collapse
No announcement yet.

ஹலோ !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹலோ !

    ஹலோ! இது ஒரு வார்த்தை இல்லை. உணர்வின் வெளிப்பாடு!
    அன்பை சொல்ல, நம்மை அறிமுகப்படுத்த, ஆசையாய் பேச, நலம் அறிய ... இப்படி எத்தனையோ உணர்வு பரிமாற்றங்களுக்கான ஓர் அர்த்தமுள்ள சொல்தான் ஹலோ.
    எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் 1973ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக ( நவம்பர் , 21 ) கொண்டாடினர். இப்போது 180 நாடுகளில் இதை கொண்டாடுகின்றன.
    ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
    -- தினமலர். பக்தி மலர். நவம்பர், 21, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X