Announcement

Collapse
No announcement yet.

சர்க்கரை, ரத்த அழுத்தம்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சர்க்கரை, ரத்த அழுத்தம்?

    வயிற்றில் எதுவும் இல்லாதபோது ( அதாவது காலை வேளையில் காப்பிகூட குடிக்காத நிலையில் ) ரத்தத்திலுள்ள சர்க்கரை அழுத்தம் 79.2 லிருந்து 110 mg/dt வரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது 90விலிருந்து 130 வரை இருக்கலாம் என்கிறார்கள். சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு 160க்குள் இருந்தால் அது நார்மல். என்றாலும் இந்த புள்ளி விவரங்கள் மருத்துவர்களிடையே மாறுபடுகின்றன.
    இதயம் விரியும்போது ஒருவரது ரத்த அழுத்தம் 80 என்றும், சுருங்கும்போது 120 என்றும் இருக்க வேண்டும். அதாவது ஓய்வெடுக்கும்போது இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 130/80 mm Hg.
    -- ஜி.எஸ்.எஸ். ( குட்டீஸ் சந்தேக மேடை.) பகுதியில்...
    -- தினமலர் - சிறுவர் மலர். நவம்பர் 21, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X