Announcement

Collapse
No announcement yet.

புனித கங்கை சில தகவல்கள் :

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புனித கங்கை சில தகவல்கள் :

    * நதியின் நீளம் -- 2,525 கி.மீ.,
    * நதியோரம் வாழும் மக்கள் -- 50 கோடி
    * ஆண்டுக்கு, 40 ஆயிரம் பிணங்கள் எரிப்பு
    * ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் சாம்பல் நதியில் கலப்பு
    * 200 டன், அரைகுறையாக எரிந்த மனித உடல்கள் வீசப்படுகின்றன.
    * 1,800 டால்பின் மீன்கள் வசிக்கின்றன
    * சுத்தப்படுத்த உத்தேச செலவு -- 2 லட்சம் கோடி ரூபாய்
    கங்கையில் கலக்கும் பிற நதிகள் :
    யமுனா, ராமகங்கா, கோமதி, காகாரா, கான்டாக், தமோதர், கோசி, காளி, சம்பல், பெட்வா, கென், டோன்ஸ், சோனே.
    கங்கை நதிக்கரை தொழில் நகரங்கள் :
    * ஹரித்துவார்
    * கான்பூர்
    * அலகாபாத்
    * வாரணாசி.
    இந்தியாவின் புனித நதி :
    கங்கை நீரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் ஏராளம். கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு வழிபாட்டு தலங்களும், கங்கையை அடிப்படையாக கொண்டவை. ஆண்டுதோறும், 2 கோடி இந்துக்கள் இந்த நான்கு வழிபாட்டு தலங்களிலும் வழிபடுகின்றனர்.
    -- தினமலர் சென்னை சனி 7-6-2014.
    Posted by க. சந்தானம்
Working...
X