Announcement

Collapse
No announcement yet.

ஸ்மார்ட்போன்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்மார்ட்போன்.

    உங்கள் போனை எப்போதுமே பாஸ்கோடு கொடுத்து லாக் செய்து வைத்திருங்கள்.
    * வைஃபை இலவசமாகக் கிடைக்கிறதே என்பதற்காக ஷாப்பிங் மால், காபி கிளப் என எங்கே சென்றாலும் அதன் மூலம்
    போன் பேங்கிங், நெட் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதன் மூலம்தான் உங்கள் போனை
    ஹேக் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன!
    * உங்கள் போனில் உள்ள தகவல்களை ஐக்ளவுட் அல்லது கம்ப்யூட்டரிலோ பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    இதனால் போன் காணாமல்போனாலும் தகவல்கள் பத்திரமாக இருக்கும். அதே சமயம் ரிமோட் ஆக்சஸ் மூலம் போனில்
    இருக்கும் தகவல்களை அழிக்கவும் முடியும்!
    * ஆப்பிள், ஆண்ட் ராய்டு, நோக்கியா என இயங்கு மென்பொருளைப் பொறுத்து அவர்களே சாஃப்ட்வேர் அப்டேட்களை
    அனுப்புவார்கள். அதைத் தவறாமல் அப்டேட் செய்தாலே வைரஸ் பிரச்னைகள் வராது.
    -- சார்லஸ். ( டெக் டாக் ) பகுதியில்...
    -- ஆனந்த விகடன் 18- 06- 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X