Announcement

Collapse
No announcement yet.

டைட்டனபோ ( Titanoboa ).

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டைட்டனபோ ( Titanoboa ).

    அனகோண்டா மலைப்பாம்புகள்தான் உலகிலேயே 'பிரமாண்ட டெரர்' என்ற நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிட 10 மடங்கு பெரிதான பாம்பு வகையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
    டைட்டனபோ ( Titanoboa ) என்று அழைக்கப்படும் அந்த பாம்புகள், சுமார் 50 அடி நீளமும், 1200 கிலோ எடையுடன் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உலவியிருக்கின்றன. வாழ்நாளின் பெரும் பகுதியை கடலிலேயே கழித்திருக்கும் இந்தப் பாம்புகள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போது கொலம்பியாவின் நதிப் படிமங்களில் கிடைத்திருக்கின்றன. -- ஹாலிவுட் சினிமாவுக்கு லீட் சிக்கிருச்சுடோய்!
    -- இன்பாக்ஸ்.
    -- ஆனந்த விகடன். 11-06- 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X