பித்ரு தோஷமும் கலப்புதிருமணமும்
@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லாம் வல்ல ஸ்ரீ காடந்தேத்தி சாஸ்தா கிருபையில் எனக்கு தெரிந்த சில துளிகள்
நான் ஏற்கனவே பித்ரு தோஷத்தை பற்றி பல பதிவுகள் பதிவிட்டுள்ளேன்
பித்ரு தோஷம் மொத்தத்தில் நான்கு வகையில் அடங்கும் என்பதையும் அவ்வகைகள்
ஓன்று வம்சபீடிதம்
இரண்டு ஆத்மா பீடிதம்
மூன்று ==புனருக்த பீடிதம்
நான்கு அநீச்ட பீடிதம்
என்பதை யும்
வம்சபீடிதம்
வம்சம் சார்ந்த பித்ரு தோஷம் பற்றியும் அது எதனால் ஏற்படுகிறது எந்த எந்த கிரக தாக்கத்தால் எந்தந்த பாவத்தில் புலனாகிறது என்பதை பற்றி எழு தியுள்ளேன்
அடுத்து ஆத்மபீடிதம் என்னும் ஆத்மாசார்ந்த பித்ருதோஷம் பற்றி அது எதனால் ஏற்படுகிறது எந்தெந்த கிரக தாக்கத்தால் எந்தந்த பாவத்தில் புலனாகிறது என்பதை பற்றி பதிவிட்டுள்ளேன்
இப்போது மூன்றாவது வகை யான புனருக்த பீடிதம் எனும் பித்ரு தோஷம் பற்றி பார்ப்போம்
அது என்ன புனருக்தம் என்றால் என்ன
திரும்ப திரும்ப ஒரு பாவ காரியங்களையோ அல்லது புண்ணிய கா ரியங்களையோ அல்லது செஞ்ச செயலையோ திரு ம்ப திரும்ப செய்வது புனருக்தம் எனப்படும்
ஒரு பாவத்தை அல்லது செய்யக்கூடாத செயலை நாம் மட்டும் செய்ததொடு அல்லாது நமக்கு பின்னால் வருவபர்களும் அல்லது நமது பிள்ளைகள் அல்லது வாரிசுகள் அவர்களது வாரிசுகள் என நாம் செய்த பாவத்தை தப்பை அவர்களும் செய்ய காரணமாய் அமைந்து விடுவது புனருக்த தோஷம் புனருக்த பாவம்
அப்படி ஒரு செயலை ஜாதகன் செய்து விட்டு செல்வது ஆகும்
அது என்ன செயல்
அதை நோக்கி போவதற்கு முன்
நான் சொல்லும் இந்த கருத்து கள் என் அபிப்ராயம் அல்ல
சாஸ்திர ரீதியானது யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்
சரி விஷயத்திற்கு வருவோம்
எந்த ஒரு மனிதனும் சரி தன் பிறப்பதற்கு இந்த உலகில் ஜனித்து வசிப்பதற்கு வம்சம் தந்த பெரியோர்களுக்கும் மூதாதையர்களுக்கும்
உயிர் தந்த தகப்பனுக்கும்
உயிரை உடலாக்கி உடலை யும் உயிரையும் ஒன்றாக்கி தண்ணி நிழலாக்கி தன் மூச்சை மூச்சாக்கி தன் உதிரத்தை உணவாக்கி பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கும்
அவர்கள் உயிரோடு இருக்கும் போது பாதுகாத்து போஷிப்பதொடு அல்லாது
அவர்கள் இறந்த பின் அவர்களுக்கு தானும் தனக்கு பின்னால் நான்கு தலமுறையினர் திவசம் திதி தர்ப்பணம் தானம் நினைவு பூஜை கள் போன்ற பித்ரு கார்யங்கள் செய்ய வேண்டியது செய்ய காரணமாக இருக்க வேண்டியதும் அவனது பிறவிக்கடன் ஆகும்
இதை அவரவர்கள் சக்திக்கு போல் வம்ச பழக்க வழக்கம்போல் எதுவோ அதை அவர்கள் அவர்கள் செய்யலாம் ஆனால் செய்ய வேண்டியது அவசியம்
இப்படி செய்யப்படும் திதிக்களில் சில குடும்பத்தில் சில தலமுறையில் பங்கம் ஏற்பட்டுவிடும் அது எவ்வாறு எற்படுகிறது என பார்ப்போம்
கலப்பு தி ருமணம் செய்வதால் அதாவது ஜாதி விட்டு ஜாதி மதம் விட்டு மதம் இனம் விட்டு இனம் கல்யாணம் செய்துகொள்ளுபவர்களும் அவர்களது வாரிசுகளும் செய்யப்படும் பிதுருகாரியங்கள் நீத்தோர்கடைமைகள் முழுமையடைவதில்லை என்றும்
அப்டி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளாலும் அவர்களது நான்கு தலைமுறை வாரிசுகளாலும் செய்ய ப்படும் பித்ரு காரியங்கள் பயனற்றது என்கிறது சாஸ்திரம்
நடை முறையில் கலப்பு திருமணம் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும்
ஜாதியாவது மதமாவது மனிதனும் மனித நேயமும்தான் முக்க்யம் என்றாலும்
சாஸ்திரத்தை பொருத்தவரை பித்ருக்களை பொருத்தவரை தன் குலம் தன் வம்சமரபில் வந்தவர்களாலும் தன இன மரபில் வந்த வர்களால் அளிக்கப்படும் திதிமதிகள் திவசங்கள் தர்ப்பனங்கள் நீத்தோர் வழிபாடுகள் செய்தல் போன்றவைகளால் மட்டுமே பித்ருக்கள் திருப்தி யடைகிறார்கள்
உயிரோடு இருக்கும்போது ஜாதி மதம் பாராது இருந்தவர்கள்கூட பித்ருகளானால் தன் குலம் வழி வந்த வர்கலாள் எள்ளு தண்ணி அளித்தால்தான் திருப்தியடைகிறார்கள் இது சாஸ்திரம்
இதில் உயர்வு தாழ்வு இல்லை
உதாரணத்திற்கு ஆதிதிராவிட பையன் ஒரு பிராம்மண பெண்ணை கல்யாணம் செய்திருந்தால் கூட அந்த ஆதிதிராவிட வர்க்க பையனின் தாய் தகப்பனாருக்கோ அல்லது அவர்களது மூதாதையருக்கு திவசம் திங்கள் செய்யும்போது அவன் மனைவியான அந்த பிரா ம்மனபெண் தண்ணீர் வார்க்கவோ அந்த திவசங்களில் கலந்து கொள்ளவோ அருகதியற்றவளாகிறாள்
அவள் கலந்து கொள்வது பிரயோசனமற்றது
இந்த இடத்தில் அந்த ப்ராம்மன பெண் குப்பைக்கு சமம் பித்ருக்கள் ஏற்றுகொள்வதில்லை
பித்ருக்களை பொறுத்தவரை உயர் ஜாதி தாழ் ஜாதி இல்லை ஓரே ஜாதி தன்ஜாதி தான் அவர்கள் விருப்பம்
இன்றும் பிராம்மண வர்க்கங்களில் திவசம் செயும்போது தன வம்சம் அல்லாத மற்ற பிராம்மணர்களை கூட எந்த செயலுக்கும் அனுமதிக்க மாட்டார்கள்
சமைத்த பத்து பாத்திரம் தேயக்கும் போது கூட அந்த குடும்பத்து ஜனங்கள் தான் தேய்க்கும்
வேலைக்கரிகளை கூட அன்று அனுமதிக்க மாட்டார்கள்
பித்ருக்கள் பொறுத்தவரை தன் இனம் தன் வம்சம் தன் மரபு வழி இவைகளைத்தான் ஏற்றுகொள்வார்கள்
கலப்பு திருமணம் செய்யும் குடும்பத்தில் பித்ரு சாபம் தானாக வந்து விடும்
அதுவும் மூத்த பிள்ளை யாக இருந்து விட்டால் இன்னும் தோஷம் அதிகம்
அதனால் ஜாதி விட்டு ஜாதி மதம் விட்டு மதம் திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தில் நான்கு தலைமுறைக்கு பித்ருக்கள் திருப்தி அடைவதில்லை
அது எந்த ஜாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்
கலப்பு திருமணம் என்பது ஒருத்தன் வேண்டுமென்றே செய்வதில்லை
அவனுடைய விதி ஜாதக அமைப்பு அப்படிப்பட்ட சூழலையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்குகிறது
போன ஜன்மத்திலோ அல்லது அதன் முதன் ஜன்மத்திலோ மனைவியாக வந்து அல்லது கணவனாக வந்து சரியாக வாழ முடியாமலோ அல்லது விதிப்பயனால் கணவன்மனைவியாக வரமுடியாமல் இறந்தவர்களோ விட்டகுறை தொட்டகுறை இந்த ஜன்மத்தில் கலப்புத்திருமணம் அமைய காரணமாகும்
போனஜன்மத்தில் ஒரேகுலத்தில் பிறந்தவர்கள் இந்தஜன்மத்தில் வேறு ஜாதியில் பிறந்திருப்பார்கள் அந்த பூர்வ வாசனை கொண்டு போய் ஒன்றாக சேர்த்து விடும்
அல்லது பூர்வஜென்மத்தில் கணவனாக இருந்து மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை களை செய்யாமல் அல்லது மனைவியாக இருந்து கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் செய்யாமல் இருந்து வாழ்ந்திருந்தால் எத்தனை ஜன்மமானாலும் அந்த கடன் அடைய ஓன்று சேர்வார்கள் இது விதி அந்த கடன் அடையும் வரை திரும்ப திரும்ப கலப்பார்கள்
இதை மாற்ற முடியாது
இது எல்லாமே சில குறிப்பிட்ட கிரங்களின் வெளிப்பாடாக இந்த ஜந்மத்தில் வெளிப்படும்
எல்லாம் விதிப்படி நடக்கும்போது பிறகு எப்படி பாபம் என்று ஒரு கேள்;வி எழலாம்
ஓன்று விதிப்படி நடந்தாலும் சரி விதியல்லாது நடந்தாலும் சரி தவறு தவறுதான் சரி சரிதான் பாவம் பாவம்தான்
சரி இதற்கு பரிகாரம் உண்டா சரி எந்த கிரக அமைப்பால் ஏற்படுகிறது என்பதை அடுத்த தொடரில் பின்புவிரிவாக பார்ப்போம்
இந்த புனருக்த தோஷம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவன் வாரிசுகள் அவர்களது இஷ்டத்திற்கு மனம் செய்து கொள்வார்கள்
குடும்பத்தை விட்டு பிரிவார்கள் அந்த ஜாதகன் மனம் ஒவ்வாமல் வாழ்வான் வாழ்வில் அடை ய வேண்டிய யோகங்கள் சுகங்கள் இவைகளை நாற்பது சத வீதம் மட்டுமே அடைவார்கள்
அடுத்த டுத்த ஜன்மத்திலும் அதே உறவுநிலையில் பிறந்து கொஞ்சகாலம் தகப்பன் பிள்ளை கடன் தீரும் வரை வாழ்ந்து பின் இறப்பா கவோ அல்லது பிரயோசனமற்ற நிலையில் தகப்பனும் பிள்ளையும் ஒருவர்க்கொருவர் இருந்தும் பிரயோச்சனமில்லாது வாழ்வார்கள்
அல்லது பென்வாரிசுகள் மட்டும் ஏற்பட்டு ஆண்வாரிசு இல்லது சந்ததி முற்று புள்ளிக்கு வரும்
அல்லது வாரிசே இல்லாத நிலை அல்லது வாரிசுகளாம் அசிங்கமும் அவமானமும் அடைய வேண்டிய நிலையை இந்த வகை பித்ரு தோஷம் தரும்
மேலும் பின்பு விரிவாக பார்ப்போம்
ஸ்ரீ,காடந்தேத்தி ஸ்ரீ,சாஸ்தா,கிருபையில்
Kbss