Announcement

Collapse
No announcement yet.

ஆலயக் கிரியை வகைகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆலயக் கிரியை வகைகள்

    சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப்பட்டுள்ளன.
    1. நித்தியக் கிரியைகள்.
    2. நைமித்திகக் கிரியைகள்.
    3. காமியக் கிரியைகள்.
    தினந்தோறும் ( குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம் ) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.
    ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் ( நிமித்தம் என்றால் காரணம் ).
    விசேஷக் கிரியைகள். அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷூ, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முகூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள் கிரியைகள் காமியக் கிரியைகள்.
    -- தினமலர் பக்திமலர். 30-10-2014.
Working...
X