Announcement

Collapse
No announcement yet.

நத்தை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நத்தை

    நத்தை


    'மழை வருமா... இல்லையா?' என்று இனிமேல் ரமணன் சொல்லும் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம். நத்தையைக் கவனித்தால் போதுமாம். ஆம், மழையைக் கணிப்பதில் நத்தை கில்லாடியாம். அருகில் இருக்கும் தாவரம் அல்லது கம்பத்தை நோக்கி நத்தை நகர்கிறது என்றால், மழை வரப்போகிறது என்று அர்த்தமாம். -- அத்தைகிட்ட சொல்லி ரெண்டு நத்தை வளர்கலாமே!
    பெரிய பாறை
    பிப்ரவரி 16-ம் தேதி வான்வெளியில் ஒரு பெரிய பாறை பூமிக்கு அருகில் கடந்து செல்ல இருக்கிறதாம். கிட்டதட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் எடை உடைய அந்த பாறைக்கு டி.ஏ.14 எனப் பெயர். பூமிக்கு அருகில் கடந்து சென்றாலும், உரசும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். -- செல்போன் சினல் பாதிக்காமப் பார்த்துக்கங்கப்பா!
    -- இன்பாக்ஸ்.
    -- ஆனந்த விகடன். 13-2-2013.
Working...
X