Announcement

Collapse
No announcement yet.

Sidhars & their samadhi places

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sidhars & their samadhi places

    சித்தர்கள் சமாதியான இடம்
    அவர்கள் வாழ்ந்த நாட்கள்


    1. பதஞ்சலி சித்தர் :-
    ~~~~~
    5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.


    2. அகஸ்தியர் :-
    ~~~
    4 யுகம 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.


    3. கமலமுனி :-
    ~~~
    4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.


    4. திருமூலர் :-
    ~~~
    3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.


    5. குதம்பை சித்தர் :-
    ~~~~
    1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.


    6. கோரக்கர் :-
    ~~~
    880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.


    7. தன்வந்திரி சித்தர் :-
    ~~~~~
    800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.


    8. சுந்தராணந்தர் :-
    ~~~~~
    800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.


    9. கொங்ணர்: -
    800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.


    10. சட்டமுனி :-
    ~~~~
    800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.


    11. வான்மீகர் :-
    ~~~~
    700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.


    12. ராமதேவர் :-
    ~~~~
    700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.


    13. நந்தீஸ்வரர் :-
    ~~~~
    700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.


    14. இடைக்காடர் :-
    ~~~~
    600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.


    15. மச்சமுனி: -
    ~~~
    300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.


    16. கருவூரார்: -
    ~~~
    300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.


    17. போகர் :-
    ~~~~
    300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.


    18. பாம்பாட்டி சித்தர் :-
    ~~~~~~
    123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்...

  • #2
    Re: Sidhars & their samadhi places

    அன்பர் திரு சௌந்தர் ராஜன் அவர்களுக்கு வண க்கம் ,
    சித்தர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்த தற்கு பண்டைய நூல் களி ல் எதாவது ஆதாரம் ந்தால் குறிப்பிடவும். அதுபற்றி அறிய ஆவலாக உள்ளேன்.
    தங்கள் நலங்கோறும்,
    ப்ரஹ்மண்யன்,
    பெங்களூரு.
    Last edited by Brahmanyan; 21-01-17, 10:30.

    Comment

    Working...
    X