Announcement

Collapse
No announcement yet.

Feeding the Crows - Restrictions on the number of times we should call the crows

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Feeding the Crows - Restrictions on the number of times we should call the crows

    An elderly lady has instructed her daughter-in-law that while keeping food for the crows (during normal days), the crows should be called only once and not more than once. Is there any such restriction prescribed in the shastras or elsewhere? Please clarify.

  • #2
    Re: Feeding the Crows - Restrictions on the number of times we should call the crows

    Sri:
    There is no specific Shastram for placing food for a crow in shastram.
    But, there is a line given in shradha prayogam "vaayasa pindam vayasebhyo dhadhyaat"
    meaning: place the pindam to crow which is made for it.

    Crow feeding is a lowkeeka routine which is practiced in respect of bhootha yajgnam (a worship for living being).

    If you wish to call a crow in tamil then you have to use two syllables "kaa kaa", if you do it usually in a daily punctual time
    that's enough for that, but as per my views, nothing wrong calling many times.


    இதுபோன்ற சந்தேஹங்கள் வர வாய்ப்புள்ள இடங்கள் பல உள்ளன.
    ஒரு பழமொழி:
    "பருவத்தில் பன்றியும் அழகாக இருக்கும்" என்பர்.
    இதற்கு என்ன பொருள்: பார்ப்பவன் பருவத்தில் இருந்தால் பன்றியும் அழகாகத் தெரியும் என்பதா?
    பன்றி தன் பருவத்தில் பார்ப்பவருக்கு அழகாகத் தோற்றமளிக்கும் என்பதா?

    அதுபோல்:-
    ச்ராத்தத்தில் ஸ்வாமிகளைப்பார்த்து கர்த்தா கேட்பது:
    "அன்ன சேஷ: கிங்கிரியதாம்?" - தாங்கள் சாப்பிட்டு மிகுந்ததை (மீதி சாப்பாட்டை) என்ன செய்யவேண்டும்?
    ஸ்வாமிகள் பதில்: "இஷ்டை: ஸஹ புஜ்யதாம்" - இஷ்டப்பட்டவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும்.

    இங்கே இஷ்டப்பட்டவர்கள் யார்? கர்த்தா தனக்கு இஷ்டப்பட்டவர்களா? அல்லது சாப்பிட இஷ்டம் உள்ளவர்களா?
    இதற்குப் பொருள்கொள்ளும்போது, ச்ராத்த அன்னத்தைப் புசிப்பது தோஷமானது என்றும் அதற்கு ப்ராயச்சித்தம் உள்ளது என்பதும்
    வேறு சாஸ்த்ர வசனங்களில் உள்ளபடியாலும். இதரர்கள் தொடவோ, பார்க்கவோ நேர்ந்த வஸ்துக்களின் சுத்திக்காகத்தான்
    ச்ராத்த ஆரம்பத்தில் புண்யாஹவசனம் பண்ணப்படுகிறது என்பதாலும், கர்த்தா தனக்கு இஷ்டம் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது
    என்ற பொருள் வர வாய்ப்பில்லை. மேலும், கர்த்தாவுக்கு இஷ்டம் இருந்து சாப்பிடுகிறவர்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால் அது
    பயன் தராது. ஆனால், அழைப்பவன் கர்த்தாவே என்பதால், சாப்பிட அருகதை உள்ளவர்களைத்தான் அவன் அழைக்கப்பபோகிறான்,
    அப்போது அந்த அழைப்பை ஏற்று யார் யார் சாப்பிட விரும்புகிறார்களோ அந்த இஷ்டப்பட்டவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது என்பதே பொருள்.

    மேலும்: ஸஹோதர ஸஹோதரிகள், மாமனார், அம்மான், அத்தை போன்றவர்கள் இல்லத்தில் புஜிப்பது பரான்னம் இல்லை என்று வசனம்
    உள்ளபடியால், அப்படிப்பட்ட உறவுகளையே இது குறிக்கும்.


    இப்படித்தான் ,

    அபர காரியங்களில் ஒரு முறை ஸேவிப்பது என்று ஒரு வழக்கம் வந்துவிட்டது.
    இங்கு ஒரு முறை என்பது ஒரு சந்தர்பம் என்ற பொருளில் இந்த ஸந்தர்பத்தில் எல்லோரும் ஸேவிக்கவேண்டும்
    என்ற பொருள்பட வீட்டைவிட்டு வெளியே சரீரத்தை எடுத்துச்செல்லும்போது எல்லோரும் ஒரு தரம் ஸேவிக்கவும்
    என வாத்யார் சொல்ல, எல்லோரும் ஒரு தரம் மட்டும் ஸேவிக்கின்றனர்.
    ஒரு தரம் ஆசமனம் பண்ணவும் என்றால்: ஒரு ஆசமனத்தில் என்னென்ன அங்கங்கள் உண்டோ அதை முழுமையாகப் பண்ணவேண்டும்.
    ஒரு தரம் ப்ராணாயாமம் என்றால் : ப்ராணாயாம மந்திரத்தை 3 முறை ஜபித்து பண்ணுவதே ஒரு ப்ராணாயாமம் ஆகும்.
    அதுபோலவே, வடகலை, தென்கலை போன்ற அவரவர் அநுஷ்டானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எப்போதும் (பூர்வம் - அபரம்) எதிலும் மாறாததாகும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X