நமசிவாய
நாம் வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்!
~~~~~~~~~~~
* காலையில் எழுந்திருக்கும் போது -அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி
* குளிக்கும் போது -
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
* கோபுர தரிசனம் காணும் போது -
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
* வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது -
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி
* நண்பரைக் காணும் போது -
தோழா போற்றி துணைவா போற்றி
* கடை திறக்கும் போது -
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
* நிலத்தில் அமரும் போது -
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
* நீர் அருந்தும் போது -
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
* அடுப்பு பற்ற வைக்கும் போது -
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
* உணவு உண்ணும் போது -
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
* மனதில் அச்சம் ஏற்படும் போது -
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி
* உறங்கும் போது -
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
இப்படி எங்கும் சிவம் எதிலும் சிவமே என்று வாழ்ந்தால் இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் நம்மை எந்த துன்பமும் அணுகாது.
சிவார்ப்பணம்.