Announcement

Collapse
No announcement yet.

Why Common civil code ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Why Common civil code ?

    Why Common civil code ?
    *பொது சிவில் சட்டம்* ஏன் & எதற்கு.?
    முஸ்லீம் வாரியம் எதிர்ப்பது ஏன்..?
    அனைவரும் புரிந்து கொள்ள இந்த பதிவு :
    சிவில் சட்டம்ன்னா என்ன?
    கிரிமினல் சட்டம்னா என்ன ?
    கொலை, கொள்ளை, குண்டு வைத்தல் அப்படி இப்படின்னு இருக்குற ரத்த வெறி வழக்கு எல்லாம் *கிரிமினல் வழக்கு*..
    விவாகரத்து, கல்யாணம், சொத்து
    போன்ற விவகாரம் இதெல்லாம் *சிவில் வழக்கு*..
    இத்தனை வருசமா இந்தியாவில் IPC
    (இந்தியன் பீனல் கோர்ட்) சட்டத்தின்படி *முஸ்லிமைகளை தவிர்த்து* அனைத்து மதத்தினருக்கும் சிவில் & கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
    ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் கிரிமினல் வழக்குகளுக்கு (அதாவது கொலை கொள்ளை) இபிகோ மூலம் தண்டனை.
    சிவில் வழக்கு என்றால் (விவாகரத்து, கல்யாணம், சொத்து விவகாரம்) *இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டப்படி* வழங்க பட்டு வருகிறது.
    ஓகே, முஸ்லீம்கள் எல்லாம் மதம்தான் முக்கியம்
    எங்க ஷரியத் சட்டத்தை மட்டும்தான் ஏத்துக்குவோம்..
    அது சிவில் ஆனாலும் சரி கிரிமினல் ஆனாலும் சரி அப்படின்னு ஒத்துக்குவாங்களா.?
    ஏன்னா *ஷரியத் சட்டம்* சொல்வது
    "கண்ணுக்கு கண்"
    "பல்லுக்கு பல்"
    "உயிருக்கு உயிர்" எடு..
    (சமீபத்தில் சவுதி அரசர் தன் பேரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றியது நினைவிருக்கலாம்)
    அதுக்கு ஒத்துக்க மாட்டாங்களாம் காரணம்..
    காரணம்:
    சிவில் வழக்குகளில் *ஷரியத் சட்டம்* முஸ்லீம்களுக்கு சாதகம்..
    கிரிமினல் வழக்குகளில் *இபிகோ சட்டம்* முஸ்லீீம்களுக்கு சாதகம்..
    ஒரு சின்ன உதாரணம், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஷாபனு என்ற முஸ்லீம் சகோதரி அவரின் கணவரால் தாலாக் செய்யப்பட்டார்,
    அவர் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,
    இறுதியில் உச்சநீதிமன்றம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று உத்திரவிட்டது,
    உடனே முஸ்லீம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் *திரு.ராஜீவ் அவர்கள் அன்று இரு சபைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்ததால், தலாக் செய்தால் ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை என்று இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக அரசியல் சட்டத்தை திருத்தினார்*,
    காங்கிரஸ்'காரனை இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்..
    *இதை அன்று எதிர்த்த ஒரே கட்சி பாஜக மட்டுமே..*
    ஒண்ணா அனைவருக்குமான சிவில், கிரிமினல் ஏற்று கொள்ளுங்கள்,
    இல்லையென்றால் ஷரியத் சட்டபடி சிவில், கிரிமினல் அனைத்து சட்டங்களையும் முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எதுக்கு இந்த ரெட்டை வேஷம்....
    இது மட்டுமல்ல இந்து கோவில் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக்கொள்கிறது, ஆனால் மசூதி, சர்ச் வருமானம் அவர்களின் மசூதிகளில் உள்ள மவுல்விகளுக்கும், மதரசா எனும் உருது பள்ளிகளுக்கும், கிறித்தவ பள்ளிகளுக்கும் செல்கிறது..
    அதேபோல் மெக்கா போகவும், ஜெருச்சேலம் போகவும், அரசு பணத்தில் நபருக்கு 50.000 என பலகோடி ரூபாய் செலவிடபடுகிறது,
    ஒரே நாட்டில் எதற்கு பல சட்டம், உலகில் இந்தியாவை தவிர்த்து எந்த ஒரு நாட்டிலும் மதத்திற்கு ஒரு சட்டம் கிடையாது, அனைவருக்கும் ஒரே சட்டம்.
    மத சார்பற்ற நாட்டில் மதத்திற்க்கு ஒரு சட்டமா?
    அதனால் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ஒரே சட்டம் அது *பொது சிவில் சட்டம்*
    இதில் என்ன தவறு இருக்கமுடியும்..?
Working...
X