சங்கல்ப தாத்பர்யம்
ஞாணேந்த்ரியங்கள்,கர்மேந்த்ரியங்கள
ப்ரதி ஜீவிக்கும் இருக்கும் ,
அதனால்தான் நித்திரை மைதுணம் அனைத்து ஜீவனுக்கும் சமமானதாய்
இருக்கும்.
ஆனால் சங்கல்ப விகல்பத்திர்கு காரணமானது மனஸ் ,இது 11ஆவது
இந்த்ரியம் .
இது மானிடனுக்கு மாத்ரமே இருக்கும்
இதனால் தர்மம் எது ,அதர்மம் எது என
நிர்ணயம் செய்து கொள்வான்.
மனஸ் சஞ்சலமானது ,அதற்க்கு ஸ்திரத்வம் இருக்காது ,அதனால்தான்
மனமானது குரங்கை போல் என்றனர் .
குரங்கு ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கு தாவுவதை போல் ,
மனமானதும் ஒரு விஷயத்தில் இருந்து மரு விஷயத்திர்க்கு தாவுகின்றது ,
மனதை நிஷ்சலம் செய்ய தெரி்ந்தவன் சமாதி ஸ்திதி வந்தவனாவான் ,
மனஸ் என்பது காமனா சக்தியாகும் ,
அதன் அதிஷ்டானன் மன்மதன் ,
மனஸ்சில் மன்மதன் 11 கர்மகாரகமாக உள்ளான் .
1>காமம்
2>சங்கல்பம்
3>விகல்பம்
4>ஸ்ரத்தா
5>சத்யம்
6>த்ருதி
7>அத்ருதி
8>ஸ்ரீஹி
9>ஹ்ரீஹி
10>பீBheஹி
11>தீDheஹி #
இதை கொண்டு அவனவன் கர்ம பலத்திர்க்கு ஏற்ப மனமான மன்மதன்
மாயகடலில் சாதாரண மானிடர்களை மூழ்கடிப்பான் ,
இந்த மன்மதனை ஒடுக்கும் சக்தி சாட்சாத் பரமேஷ்வரீ பரமேஷ்வரனே .
அம்பிகையின் இடது கையில் கரும்பு தனுஸும் ,பரமேஷ்வரரின் வலது கையில் பாணமுமாக ,
தன்னை உபாசிக்கும் பக்தனை நெருங்காதே என்பது மன்மதனுக்கு அம்பிகை சொன்ன வாக்கு .
ஏன் ஸ்ரீவித்யையில் மன்மதனுக்கு ப்ராமுக்யம் என்பது புரிகிறதா,
சரி இதற்க்கு மேல் சொல்ல விரும்பவில்லை ,
சங்கல்பத்திர்கு வருகிறேன் ,
இடது கை ஜீவாத்மா ,வலது கை பரமாத்மா,
இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கைய்யை மூடினால்
அதனுள் ஈரேழு பதினான்கு லோகங்களும் அடக்கம் ,
அதை வலது காலின் பாகம் மேல் வைத்தால் ,ஜீவ ப்ரம்ம ஐக்ய தத்வம் ,
பரமேஷ்வரி பரமேஷ்வர ஐக்யமத்யம் ஆகும் ,
அங்கு போய் இங்கு போய் நமது இரு கையிலேயே ஸ்ரீசக்ர ரஹஸ்யம் புலப்படுகிறதா,
சங்கல்ப முத்திரையை சரியாக வைத்து மனதில் ஒரே எண்ணமாக எதை நினைகிரீர்களோ அது நிச்சயம் நிறைவேரும் ,
இந்த சங்கல்ப முத்திரையை ஸ்தித ப்ரக்ஞனாக ஒரே திடமாக எண்ணியதை நினைத்தாலே அது நிறைவேரும்