புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டில் அறிவித்த வரி காரணமாக, கார்கள், சிகரெட்கள், நிறுவனங்களின் ஆடைகள், விமான பயணம் ஆகியவற்றிற்கு செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அதேநேரத்தில், காலணிகள், சோலார் விளக்குகள் மற்றும் ரவுட்டர்கள் மீதான விலை குறையும்
இவற்றின் மீதான கூடுதல் வரி, உள்கட்டமைப்பு தீர்வைஸ் வரி ஆகியவை காரணமாக, வெளியே சென்று சாப்பிடுவது உள்பட சிலவற்றிற்கு கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். முந்தைய நிதியமைச்சர்கள் போலவே, தற்போதைய அமைச்சர் அருண் ஜெட்லி புகையிலை மீதான விலையையும் உயர்த்தியுள்ளார்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்: கார்கள்
* சிகரெட்கள், புகையிலை, பேப்பர் சுற்றிய பீடி, குட்கா, சுருட்டு
* அனைத்து வகை பணம் கட்டுதல், ஓட்டல்களில் சாப்பிடுதல், விமான பயணம்
* ரெடிமேட் ஆடைகள், ரூ.1000க்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஆடைகள்
* தங்கம் மற்றும் வெள்ளி. வெள்ளி அல்லாத நகைகள்
* மினரல் வாட்டர்,
* ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்கள் வாங்கும் போது
* அலுமினிய சுருள்/தகடு
* பிளாஸ்டிக் பைகள்
* ரோப் வே, கேபிள் கார் பயணம்
* இறக்குமதி செய்யப்படும் கவரிங் நகைகள்
* தொழில் முறை சோலார் வாட்டர் ஹூட்டர்
* சட்டம் தொடர்பான சேவைகள்
* லாட்டரி டிக்கெட்கள்
* வாடகையில் செல்லும் அடுக்குமாடி சொகுசு பஸ்கள்
* மின்னணு வாசிக்கும் சாதனங்கள்
* விஓடுபி(வாயிஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) சாதனங்கள்
* இறக்குமதி செய்யப்படும் கோல்ப் கார்கள்
* தங்கக்கட்டிகள்
*வீட்டு பொருட்களை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லும் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் சேவை
விலை குறையும் பொருட்கள்
* காலணிகள்
* சோலார் விளக்குகள்
* ரவுட்டர்கள், பிராட்பேண்ட் மோடம்கள், செட்டாப் பாக்ஸ்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமரா
*மின்சாரத்தில் இயங்கும் கார்கள்
*ஸ்டெர்லைஸ்ட் டையாலிசர்
* 60 சதுர மீட்டர் குறைவாக, குறைந்த விலையில் வாங்கப்படும் வீடுகள்
* மேடை நிகழ்ச்சிகளுக்கு கிராமப்புற கலைஞர்களின் சேவை
* குளிர்ப்பதன பெட்டிகளின் பயன்படுத்தப்படும் பொருட்கள்
* மைக்ரோவேவ் ஓவன்ஸ்
*சானிடரி பேட்ஸ்
* பார்வையற்றோர் நடத்தும் பிரைலி பேப்பர்