அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் உச்ச நீதி மன்றம் 2006ம் வருடம் தமிழ் நாடு அரசு உருவாக்கிய சட்டத்தை நீக்கி தமிழ்நாடு கோவில்களில் கோவில்களின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தான் குருக்கள்கள் நியமிக்கப் பட வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக பேசி இருக்கிறார்
இதிலிருந்து நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம் திமுக வினருக்கும் அன்ன திமுக வினருக்கும் பிராமணர்களைப் பொறுத்த வரையில் எந்தவித வேறுபாடும் கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்.
பிராமணர்கள் இந்த இரு கட்சிகளையும் புரிந்து கொண்டு இவர்களை ஒதுக்கித் தள்ளும் நேரம் வந்து விட்டது
சிந்திப்போம், சரியான முடிவு எடுப்போம், வரும் 2016 சட்டசபை தேர்தலில்
Nanjil Sampath phono about SC's judgement on Priest appointments in TN temple | News7 Tamil - By...
Nanjil Sampath phono about SC's judgement on Priest appointments in TN temple | News7 Tamil - By news.tamilnaduonline.in
NEWS.TAMILNADUONLINE.IN