அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அதிகாரபூர்வ எண் உண்டு. இதன் மூலம் ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட அத்தனை முக்கிய தகவல்களையும் அரசினால் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்க முடியும். அவரைப் பற்றிய பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டாலோ அல்லது அவரது குற்றப்பின்னணி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றாலோ, ஒரு நொடியில் அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற ஒரு எண் கொண்டதுதான் ஆதார் அட்டை. உலகில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை இந்த எண்ணைக் கொண்டு சரிபார்க்க முடியும். இதை ஏற்கத்தக்க அடையாளமாகப் பயன்படுத்த முடியும். வங்கிக் கணக்கு தொடங்க, பயணச் சீட்டுகளை ஆன்லைனில் வாங்கிக் கொள்ள, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இப்படி பல விதங்களில் ஆதார் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
-- குட்டீஸ் சந்தேக மேடை ?! . ஜி.எஸ் .எஸ்.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.
Posted by க. சந்தானம்