Announcement

Collapse
No announcement yet.

இந்திய நாணயங்கள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இந்திய நாணயங்கள்.

    ஒரு ரூபாய் நோட்டை கரன்சி என்றும் பிற ரூபாய் நோட்டுகளை பேங்க் நோட் என்றும் சொல்வார்கள். எல்லாவிதமான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளின் வடிவங்கள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு இந்த வடிவங்களுக்கான சிபாரிசுகளை மத்திய அரசுக்கு அனுப்பும்.
    கரன்சி நோட்டுகள் நாசிக்கில் அச்சடிக்கப்படுகின்றன. பேங்க் நோட்டுகள் தேவாஸ் என்ற இடத்தில் அச்சடிக்கப்படுகின்றன. சல்போனி மற்றும் மைசூர் ஆகிய இடங்களிலும் இவை அச்சடிக்கப்படுகின்றன.
    -- குட்டீஸ் சந்தேக மேடை ?! . ஜி.எஸ் .எஸ்.
    -- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X