Announcement

Collapse
No announcement yet.

How much Gayatri to be recited in one's life?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • How much Gayatri to be recited in one's life?

    courtesy:Sri.GS.Dattatreyan


    ஒரு பிராமணன் தன வாழ்நாளில் எவ்வளவு காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் ?
    ஒரு உத்தேசமான கணக்கு :
    ஒரு நாளைக்கு மூன்று வேளை ஜபம் (108 + 32 + 64) = 204 தடவை. ஒரு வருஷத்திற்கு 365 x 204 = 74460. காயத்ரி ஜபம் (ஆவணி அவிட்டம் மறுநாள்) ஒரு 1008. ஆக மொத்தம் ஒரு வருசத்திற்கு 74460 + 1008 = 75468.
    அவனுக்கு ஏழு வயதில் பூணல் போடப்படவேண்டும். அவன் பூரண ஆயிசு 100 எனக் கொண்டால் அவன் 93 வருஷங்கள் (100-7) 75468 ஜபம் பண்ண வேண்டும். அதாவது 75468 x 93 = 70,18,524 தடவை காயத்ரி ஜபம் பண்ண வேண்டும்.
    இதில் பலருக்கு ஏழு வயதில் பூணல் போடப்பட்டிருக்காது. அவர்கள் இந்த கணக்கை கொண்டுவர சுலப வழி இருக்கிறது.
    கிரஹணங்கள் அன்றோ, அதிஷ்டானத்திலோ, ஜீவ சமாதி யருகிலோ, நதிக்கரையிலோ, கோவில்களிலோ காயத்ரி ஜபம் செய்ய அது பல மடங்காக பெருகும்.

  • #2
    Re: How much Gayatri to be recited in one's life?

    ஒவ்வொரு ப்ராஹ்மனனும் நித்யம் காலை மதியம் மாலையில் ஆயிர ம் காயத்ரி ஜபமும் பண்ணலாம்.ஓய்வு பெற்ற பிறகு செய்யலாம். வேலைக்கு செல்லும் போது செய்ய முடியாது. இது தவிர நாம் செய்யும் பாபங்கள் விலக என்று சங்கல்பம் செய்து கொண்டு தினமும் காலை 8-30 மனி முதல் 11 மணி வரை காயத்ரி ஜபம் செய்யலாம்.

    Comment


    • #3
      Re: How much Gayatri to be recited in one's life?

      ஸ்ரீமன்,
      தாங்கள் கூறியுள்ளபடி உட்கார்ந்த நிலையில் இரண்டரை மணி நேரம் செய்ய இயலுமா? எவ்வாறு சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தால் உபகாரமாயிருக்கும்.

      Comment

      Working...
      X