Announcement

Collapse
No announcement yet.

பொது அறிவு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொது அறிவு

    * ஒரு நாளைக்கு ஒரு நபர் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு 1.5 லிட்டர்.
    * ஒரு மனித மூளையில் உள்ள செல்கள் அல்லது நியூரான்களின் எண்ணிக்கை 10,000 கோடி.
    * நிலநடுக்கத்தை கண்டறிய சீனர்கள் கி.பி.132 ஆம் ஆண்டிலேயே ஒரு கருவியை வடிவமைத்து விட்டனர். ரிக்டர் வடிவமைத்த
    அளவிகோல், நிலநடுக்கத்தின் வீரியத்தை மட்டுமே கூறும்.
    * தன்னைத் தானேயும், சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கும் பூமிப் பந்தின் மீது சூரியனும், நிலவும் செலுத்தும் ஈர்ப்பு விசை
    காரணமாகவே கடலில் பல்வேறு வகை அலைகள் ( உயர் அலை, தாழ்வு அலை, அலை ஏற்றவற்றம் ) ஏற்படுகின்றன.
    Posted by க. சந்தானம்
Working...
X