Announcement

Collapse
No announcement yet.

thirukkural

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • thirukkural

    குறள் எண் : 153
    இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.

    விளக்கம் :
    வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப் பேணாமல் நீங்குதல், அதுபோல,வல்லமையுள் வல்லமையாவது அறியாமையால் தீங்க செய்தவரைப் பொறுத்தல் என்பதாம்.
Working...
X