குறள் எண் : 152
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
விளக்கம் :
பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர் செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க. அதனை அப்போதே மறந்து விடுதல், பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும்.