Announcement

Collapse
No announcement yet.

தமிழில் பாரசீகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழில் பாரசீகம்

    தமிழில் பாரசீகம்

    நம் தமிழ் மொழியில் 200க்கும் அதிகமான பாரசீக மொழிச் சொற்கள் கலந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் சொல்கின்றனர்.
    ஜாகீர், ஜமீன், ஜமீந்தார், ஜமக்காளம், குல்கந்து, குமாஸ்தா, பீங்கான், ரசீது, புதினா, பிஸ்தா, பந்தோபஸ்து, பஜார், லுங்கி, குஸ்தி போன்றவை அதில் சில.
    -- ச.ஹேமலதா, திருச்சி.
    -- தினமணி இணைப்பு. 20 அக்ட்டோபர் 2012.
    Posted by க. சந்தானம்

  • #2
    Re: தமிழில் பாரசீகம்

    ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் தமிழ் நாட்டில் ஆண்ட இஸ்லாமிய அரசுகள் பாரசிக மொழியை அரசு மொழியாக உபயோகித்தனர். மேலும் இன்று வழக்கத்தில் உள்ள ஜில்லா, தாலுக்கா, பிர்க்கா,ஜமீந்தார் மிட்டா தார், வக்கீல், தாக்கல், பஜார், குர்சி, மகசூல், சிபரிஸ், சபாஷ் எல்லாமே பாரசிக மொழியிலிருந்து எடுக்கப்பட்டவையே. மொகலாய அரசுகள் முதலில் துருக்கி மொழியை உபயோகித்தனர், பின் ஆண்ட அரசுகள் பாரசிக மொழியை உபயோகித்தனர்.
    ப்ரஹ் மண்யன்
    பெங்களூரு

    Comment

    Working...
    X