செவ்வாய் கிரகம்
( சிறப்பு )
செவ்வாய் கிரகத்தை இனி ஆப் மூலம் பார்க்கலாம்.
செவ்வாய் கிரகத்தை புதிய அப்ளிகேஷன்கள் ( ஆப் ) மூலம் பார்க்கும் வசதியையும், செவ்வாய் கிரகத்தில் பயணிக்கும் அனுபவத்தையும் நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க வான்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 'கியூரியோசிட்டி ரோவர்' விண்கலம் தனது 3வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் நாசா 2 புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளது.
அதன்படி, , 'மார்ஸ் டிரெக்' என்ற இலவச இணைய ஆப் மூலமாக இனி செவ்வாய் கிரகத்தின் படங்களை பார்க்க முடியும். மற்றொன்று 'கியூரியோசிட்டி எக்ஸ்பீரியன்ஸ்' அப்ளிகேஷன். இதன்மூலம் ரோவர் விண்கலத்துடன் செவ்வாய் கிரகத்தில் பயணிக்கும் அனுபவத்தை நாசா நமக்கு வழங்கியுள்ளது.
-- தினமலர். திருச்சி. 8-8-2015.
Posted by க. சந்தானம்