ஆங்கிலேயர் நமக்கு அளித்த அடிமை வார்த்தை இது .சார் என்று அவர்களை அழைப்பதில் அவர்கள் பெருமை அடைந்தார்கள். SIR என்பதின் அர்த்தம் என்ன என்று கேட்டால் அது தான் Slave I Remain அதாவது நான் உங்களுடைய அடிமை என்பதை நினைவூட்டுகிறேன் என்பதே .ஒரு காலத்தில் அடிமைகள் சொன்ன வார்த்தை இது என்று தெரிந்து கொள்வோம் .அன்பர்களே தயவு செய்து முடிந்தவரை இந்த வார்த்தையை உபயோகபடுத்தாமல் இருக்க முயற்சி செய்வோம்.
Announcement
Collapse
No announcement yet.
Sir என்பதின் விரிவாக்கம் என்ன
Collapse
X
-
Re: Sir என்பதின் விரிவாக்கம் என்ன
Dear Narasimhan Mama,
Thanks for your article. I am trying to avoid using Sir from Now onward. Though it will take some time to practice ( as we are used to call Sir right from our childhood), I have decided to start practicing from now. However a small doubt. I didn't see this in Google when I was searching for meaning/ definition for Sir.
With Best Regards
S. Sankara narayananRADHE KRISHNA
-
Re: Sir என்பதின் விரிவாக்கம் என்ன
Dear Mr.Sankaranarayanan
ஸ்ரீ நரசிம்ஹன் ஸார் அவர்களுக்கு தாங்கள் அளித்துள்ள பதிலை தங்களின் உணர்ச்சிபூர்வமானதாகக் கொள்கிறேன்.நமது வைணவ தத்துவமே அடியார்க்கு அடியேன் தான். உதாரணமாக பள்ளியில் பாடம் க்ற்பிக்கும் ஆசிரியரை ஸார் என்று அழைக்கிறோம் இங்கு நாம் அவருக்கு கீழ்படிதலுள்ளோர் என்பதை உணர்த்துகிறோம். இங்கு அன்பிற்கு நான் அடிமை உயர் பண்பிர்கு நான் அடிமை என்ற பாடல் தான் என் நினைவிற்கு வருகிறது .எனது பதிலிலேயே ஸ்ரீ நரசிம்ஹன் ஸார் என்பது அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் எம்மில் மேலான நிலைக்கும் அளிக்கும் அங்கீகாரமே என்பதறிந்து தகுதியற்றவர்களிடம் இவ்வார்த்தையை உபயோகிப்பதை மட்டும் கூடுமானவரைத் தவிர்க்கவும்
Comment
Comment