ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து
பெண்ணை பெறுவதைக் குறிப்பதாக பொதுவில்
கூறுவார்கள். அதாவது ஆடை, ஆபரணங்கள்,
கல்யாண செலவு, பிரசவம், குழந்தைகள் என்று
அடுக்கடுக்காய் ஏகப்பட்ட செலவுகள் வந்து
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் அழிந்து
போகும் . அதனால் தான் அப்படி சொன்னதாக
கூறுவார்கள் .
ஆனால் உண்மையில் வேறு ஒரு எண்ணத்தில்
தான் அந்த பழமொழி நிலவில் இருப்பதாக ஒரு
முறை திருமுருக கிருபானந்த வாரியார் தனது
சொற்பொழிவில் குறிப்பிட்டார் .
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் , துரோகமும் செய்யக்கூடிய
உடன் பிறந்தோர்
5. சொன்ன சொல் கேட்காத - பிடிவாதமுடைய
பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை அழிவில் போய் சேரும் என்பது
தான் உண்மையான பொருள்.
அதுதான் காலப்போக்கில் ஐந்து பெண் பெற்றால்
அரசனும் ஆண்டி என்று ஆகி விட்டது .
என்று வாரியார் குறிப்பிட்டார்.
பெண்ணை பெறுவதைக் குறிப்பதாக பொதுவில்
கூறுவார்கள். அதாவது ஆடை, ஆபரணங்கள்,
கல்யாண செலவு, பிரசவம், குழந்தைகள் என்று
அடுக்கடுக்காய் ஏகப்பட்ட செலவுகள் வந்து
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் அழிந்து
போகும் . அதனால் தான் அப்படி சொன்னதாக
கூறுவார்கள் .
ஆனால் உண்மையில் வேறு ஒரு எண்ணத்தில்
தான் அந்த பழமொழி நிலவில் இருப்பதாக ஒரு
முறை திருமுருக கிருபானந்த வாரியார் தனது
சொற்பொழிவில் குறிப்பிட்டார் .
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் , துரோகமும் செய்யக்கூடிய
உடன் பிறந்தோர்
5. சொன்ன சொல் கேட்காத - பிடிவாதமுடைய
பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை அழிவில் போய் சேரும் என்பது
தான் உண்மையான பொருள்.
அதுதான் காலப்போக்கில் ஐந்து பெண் பெற்றால்
அரசனும் ஆண்டி என்று ஆகி விட்டது .
என்று வாரியார் குறிப்பிட்டார்.
Comment