Announcement

Collapse
No announcement yet.

மாணவன் கேட்ட கேள்வி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாணவன் கேட்ட கேள்வி

    உண்மை சம்பவம் - மாணவன் கேட்ட கேள்வியும்வாயடைத்து தெறித்து ஓடிய கிறிஸ்தவப்பாதிரியாரும்..................1933 ல் நடந்த உண்மை சம்பவம்

    திருப்பரங்குன்றம்முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர் நிலை பள்ளி
    மாணவன்திரும்பி வரும்போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார்
    மைக்கேல் தம்புராசு இந்துக்களையும் அவர்கள் வழிபாடுகளையும்இழிவு படுத்தி
    ஒரு சிறு கல்லின் மேல்நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
    இயல்பிலேயே இந்திய கலாசார
    மதத்தின் மீதும்நாட்டின் மீதும் காதல் கொண்டிருந்த
    அந்தபள்ளி மாணவணக்கு சுளீர் எனக் கோபம் வந்தாலும்அமைதியாக அங்கு சென்று
    அந்த மத மாற்றபாதிரியின் பேச்சை கேட்டுகொண்டிருந்தான் அந்த சிறுவன்.
    தொடர்ந்து பாதிரியார் மைக்கேல்தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்துகொண்டிருந்தார்.

    “பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள், இதோ நான்நிற்பதும் ஒரு கல்,
    இதே கல் தூண் கோவிலில் உள்ளசிலையாக அமைக்கப் பட்டுள்ளது.
    இரண்டும்ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம்,கூடாது."

    பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக்கொண்டிருக்க விரும்பவில்லை
    அம்மாணவன்,அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…!

    மாணவன்: “பாதிரியார் அவர்களே! ஓரு சந்தேகம்,அதை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும் !

    பாதிரியார்: “என்ன சந்தேகம்?அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை..
    உங்களிடம்அனுப்பி உள்ளான் தயங்காமல் கேள் சிறுவனே !

    மாணவன்: “அப்படியனால் நான்கேட்பதை வைத்து என்மேல் கோபப்படக்கூடாதுநீங்கள்…!”

    பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?”எதுவானாலும் கேளுங்கள் . . .!

    மாணவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின்உள்ளே சிலையாக இருப்பதும் கல்
    என்று குறிப்பிட்டீர்கள்…”

    பாதிரியார்: “இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !”

    மாணவன்: “சில பாதிரி மார்களுக்கு தாயார்,அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.

    பாதிரியார்: “ஆமாம்…!”

    மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும்மக்களும் இருக்கிறார்கள்.”

    பாதிரியார்: “உண்மை தான்”

    மாணவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள் தானே…?”

    பாதிரியார்: “சந்தேகம் என்ன வந்தது இதிலே அனைவரும் பெண்கள்தான் ?”

    மாணவன்: “அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால்..
    உங்கள்மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய்,தங்கையர்களை பாவிக்க முடியுமா?
    அப்படி பாவித்தால் அவர்களை என்னசொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில்…
    இதற்கு தயவுகூர்ந்து விளக்கம் சொல்லுங்கள் ?”

    எதிர்பாராது எழுந்த அதிர்சிகரனமான கேள்வியை அதுவும் ஒரு பள்ளி சிறுவனிடம்
    இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம்போலாகிவிட்டார் பாதிரியார்,
    திகைத்து போய்ஒரு நிமிடம் உடல் அசைவை மறந்து நின்றார்.
    அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்றபொருங்கூட்டத்தினர் எழுப்பியஆரவாரங்கள்,
    கையோலிகள் விண்னையெட்டும்அளவிற்கு உயர்ந்தெழுந்தன.பலவினாடிகளுக்குப்பின்னர் தெளிவுபெற்றார்பாதிரியார் .

    பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள். பிறமதங்களைப் பழிக்கக் கூடாது என்பது ஆண்டவன் இட்டகட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன், தக்கசமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.
    உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன்.நல்ல எதிர்காலம் உண்டு.
    நீங்கள் தேவன் தான்.நன்றி”.
    என்று சொல்லிவிட்டு, அடுத்த வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார்வெளியேறினார் .

    அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும்உத்தமர்,
    பசும்பொன் தந்த சித்தர் உ.முத்து ராமலிங்கத் தேவர்

  • #2
    Re: மாணவன் கேட்ட கேள்வி

    Shows how astute was the Muthu Ramalingam was as a boy.How I wish the present generation ask questions at others who tslk insultingly of our great religion-Hinduism.One should not be over tolerant.It is an indication of cowardice.
    Wake up, youngsters.!
    Varadarajan

    Comment


    • #3
      Re: மாணவன் கேட்ட கேள்வி

      பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாபெரும் தேசிய தலைவர் ,ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தமிழில் மிக அழகாக பேசுவார். நான் 1948-50 ல் மதுரை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் திரு தேவரின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். ஆழ்ந்த தெய்வ பக்தியுள்ளவர். அந்த காலநிலையில் அரசியல் வேறுபாடு காரணமாக தேவர் அவர்கள் சில சிக்கலான வழக்குகளை நீதிமன்றங்களில் சந்திக்கவேண்டி இருந்தது , அப்போது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் உள்ளது " மனிதனின் பிறப்பும் இறப்பும் ஆண்டவன் கையில் உள்ளது அதை யாரும் நிர்ணயிக்க முடியாது, பனை மரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்தவனும் உண்டு, வரப்புத்தட்டி விழுந்து இறந்தவனும் உண்டு " என்றார் திரு பசும்பொன் தேவர் அவர்கள்.உண்மையான சொற்கள்.


      ப்ரஹ்மண்யன்,
      பெங்களூரு

      Comment


      • #4
        Re: மாணவன் கேட்ட கேள்வி

        Originally posted by Brahmanyan View Post
        பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாபெரும் தேசிய தலைவர் ,ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தமிழில் மிக அழகாக பேசுவார். நான் 1948-50 ல் மதுரை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் திரு தேவரின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். ஆழ்ந்த தெய்வ பக்தியுள்ளவர். அந்த காலநிலையில் அரசியல் வேறுபாடு காரணமாக தேவர் அவர்கள் சில சிக்கலான வழக்குகளை நீதிமன்றங்களில் சந்திக்கவேண்டி இருந்தது , அப்போது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் உள்ளது " மனிதனின் பிறப்பும் இறப்பும் ஆண்டவன் கையில் உள்ளது அதை யாரும் நிர்ணயிக்க முடியாது, பனை மரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்தவனும் உண்டு, வரப்புத்தட்டி விழுந்து இறந்தவனும் உண்டு " என்றார் திரு பசும்பொன் தேவர் அவர்கள்.உண்மையான சொற்கள்.


        ப்ரஹ்மண்யன்,
        பெங்களூரு
        Oh what an explanation It is very nice of you to quote this Sir

        Comment


        • #5
          Re: மாணவன் கேட்ட கேள்வி

          Dear Sir,
          Very nice post sir expecting more such posts.

          Comment

          Working...
          X