Announcement

Collapse
No announcement yet.

Time in Bhagavatha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Time in Bhagavatha

    Courtesy; Smt.Uma Balasubramaniam


    கணக்கில்புலியா ? , இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
    சூரியனின் ஒளி இரு அணுவைத் தாண்டுவதற்கு வேண்டிய காலத்திற்கு பரமாணு என்று பெயர்.
    2 பரமாணுக்கள் -- 1 அணு
    3 அணுக்கள் -- 1 திரஸ் ரேணு
    3 திரஸ்ரேணுக்கள் -- 1 துருதி
    100 துருதிக்கள் -- 1 வீதம்
    3 வீதம் -- 1 லவம்
    3 லவம் -- 1 நிமிஷம்
    3 நிமிஷம் -- 1 க்ஷணம்
    3 க்ஷணம் -- 1 காஷ்டை
    15 காஷ்டை -- 1 லகு
    15 லகு -- 1 நாடி
    2 நாடி -- 1 முகூர்த்தம்
    7 முகூர்த்தம் -- 1 பிரஹரம்
    8 பிரஹரம் -- 1 நாள் ( இராப்பகல்)
    15 நாள் -- 1 பக்ஷம்
    இது சுக்கில பக்ஷம் , கிருஷ்ணபக்ஷம் என இருவகைப்பட்டு மாறி மாறி வந்து கொண்டிருக்கும் .
    2 பக்ஷம் -- 1 மாதம் ( பித்ருக்களுக்கு ஒரு நாள் )
    2 மாதம் -- 1 ருது
    6 மாதம் -- 1 அயனம்
    இது உத்தராயனம் , தக்ஷிணாயனம் என இரு வகைப்பட்டு மாறி மாறி வந்து கொண்டிருக்கும்
    2 அயனம் -- 1 வருஷம்( தேவதைகளுக்கு ஒரு நாள் )
    100 வருஷம் -- 1 புருஷாயுஸ்
    360 வருஷம் -- தேவ வருஷம்
    இதற்கு மேற்பட்ட காலங்களுக்கு யுகங்கள் என்று பெயர். அவைகளுள் 4 மாறி மாறி புரண்டு கொண்டே வரும். அவைகளில் ஒரு யுகம் முடிந்து மற்றைய யுகம்தொடங்குவதற்கு முன் யுக ஸந்தி என்று சிறிது காலம் உண்டு
    ஸந்தி யுக ஸந்தி உட்பட----------
    கிருத யுகம் ( 4000+800) தேவ வருஷம்
    திரேதாயுகம் ( 3000+600) தேவ வருஷம்
    துவாபர யுகம் (2000+400) தேவ வருஷம்
    கலியுகம் (1000+200) தேவ வருஷம்
    ஆக 12000 தேவ வருஷங்கள் -- 1 சதுர் யுகம் --- 1 மஹாயுகம்
    71 மஹா யுகம் - 1 மன் வந்திரம்
    1000 மஹா யுகம் அல்லது 14 மன்வந்திரம் -- 1 கல்பம்
    2 கல்பம் -- பிரும்மாவுக்கு 1 நாள்
    360 நாள் -- பிரும்மாவுக்கு 1 வருடம்
    100 வருஅம் -- பிரும்மானின் ஆயுட் காலம்.
    இது கடவுளோடு இருக்கும் கால தத்துவத்துக்கு 1 நிமிடமாகும்

    உமா பாலசுப்ரமணியன் – ஆதாரம் பாகவதம்
Working...
X