நன்றாக பாருங்கள் பாருங்கள்.. வாழ்கை தெரிகிறதா? நன்றாக கண்ணத்தில் போட்டுக்கொள்ளலாம். அரோகரா.. கோவிந்தா கோ..விந்தா..
ஆங்கிலப் பிரிவில் அரசாங்கத்தால் ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல்.
இதில் OC (Other cast) எவ்வளவு நபர்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் வாழ்கை சிறக்க வாழ்துவோம். ஆனால் இருநூறு இடங்களில் பத்து நபர்கள் கூட OC பிரிவில் தேர்வாகவில்லை. மதிப்பெண்கள் அபாரம். அடடா.. இருக்கட்டும். ஒரு நாள் இந்த சமுதாயம் வெட்கி தலை குனியும்..
Natraj kalyanaraman/F.B