Announcement

Collapse
No announcement yet.

மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புக&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புக&#


    மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புகள்



    * ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில், வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும்.

    * தாமரை இதழ்களை காய்ச்சி வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து உண்டு வர கண் குளிர்ச்சியடையும், சூடு தணியும்.


    * பொண்ணாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வர கண்பார்வை தெளிவுபெறும்.


    * ஆஸ்துமா குணமாக வில்வ இலைப் பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.


    * சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் குணமாகும்.



    Source:http://dinamani.com/health/2013/09/06/
Working...
X